WorksheetsRE- 10 TH MATHS
Total questions: 27
Worksheet time: 14mins
n(AxB)=6 மற்றும் A={1,3} எனில்,n(B) ஆனது
1
2
3
6
A={a,b,p},B={2,3},C={p,q,r,s} எனில், n[(AUB)xB]ஆனது
8
20
12
16
A={1,2},B={1,2,3,4},C={5,6} மற்றும் D={5,6,7,8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று?
(AxC) ⊂ (BxD)
(BxD) ⊂ (AxC)
(AxB) ⊂ (AxD)
(DxA) ⊂ (BxA)
A={1,2,3,4,5} -லிருந்து,B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B-ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
3
2
4
8
R={(x,x2) /x ஆனது 13 ஐவிடக்குறைவான பகா எண்கள் } என்ற உறவின் வீச்சகமானது
{2,3,5,7}
{2,3,5,7,11}
{4,9,25,49,121}
{1,4,9,25,49,121}
{a+2,4} மற்றும் {5,2a+b} ஆகிய வரிசைச்சோடிகள் சமம் எனில் (a,b) என்பது
(2,-2)
(5,1)
(2,3)
(3,-2)
n(A)=m மற்றும் n(B)=n என்க.A -லிருந்து B க்கு வரையறுக்கப்பட்ட வெற்றுக்கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை
mn
nm
2mn -1
2mn
யூக்ளிடின் வகுத்தல் துனைத் தேற்றத்தின் படி, a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு,
தனித்த மிகை முழுக்கள் q மற்றும் r, a =bq +r என்றவாறு அமையுமானால், இங்கு r
ஆனது,
1<r<b
0<r<b
0≤r<b
0<r≤b
யூக்ளிடின் வகுத்தல் துனைத் தேற்றத்தை பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்
0,1,8
1,4,8
0,1,3
1,3,5
65 மற்றும் 117-யின் மீ.பொ.வா -வை 65m-117 என்ற வடிவில் எழுதும்போ து, m-யின் மதிப்பு
4
2
1
3
1729-ஐ பகாக் காரணிபடுத்தும் போது, அந்த பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல்
1
2
3
4
1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களும் வகுபடும் மிகச்சிறிய எண்
2025
5220
5025
2520
F1 = 1 , F F2 = 3 மறறும் Fn=Fn−1+Fn−2 எனக் கொடுக்கபடின் F5 ஆனது
3
5
8
11
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில்,
பின்வரும் எண்களில் எது இந்த கூட்டுத் தொடர் வரிசையில் அமையும்?
4551
10091
7881
13531
ஒரு கூட்டுத் தொடர் வரிசையின் 6வது உறுப்பின் 6 மடங்கும் 7 வது உறுப்பின் 7 மடங்கும்
சமம் எனில், அக்கூட்டுத் தொடர்வரிசையின் 13-வது உறுப்பு
0
6
7
13
ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன .அதன் 16 ஆவது உறுப்பு m எனில் அந்தக் கூட்டுத் தொடர் வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்
16 m
62 m
31 m
31 m/2
மூன்று மாறிகளில் அமைந்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தாெகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில், அத்தாெகுப்பில் உள்ள தளங்கள்
ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன
ஒரே ஒரு காேட்டில் வெட்டுகின்றன
ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்
ஒன்றை ஒன்று வெட்டாது
x +y −3z= −6 , −7y + 7z = 7 , 3z = 9 என்ற தாெகுப்பின் தீர்வு
x = 1, y = 2, z = 3
x = −1, y = 2, z = 3
x = − y z =− 1, 2, = 3
x = 1, y = -2, z = 3
x2 -2x -24 மற்றும் x2 -kx -6 -யின் மீ.பாெ.வ. (x -6) எனில், k -யின் மதிப்பு
3
5
6
8
y3y−3÷3y27y−7 என்பது
79y
21y−219y2
3y221y2−42y+21
y27(y2−2y+1)
கீழ்கண்டவற்றுள் எது y2 + y21 -க்குச் சமம் இல்லை
y2y4 + 1
(y + y1)2
(y − y1)2 +2
(y + y1)2 - 2
x2−25x − x2+6x+58 ன் சுருங்கிய வடிவம்
(x−5)(x+5)x2−7x+40
(x−5)(x+5)(x+1)x2+ 7x+40
(x2−25)(x+1)x2−7x+40
(x2−25)(x+1)x2+10
25x6 y6 z6256x8 y4 z10
1516∥ y2x2z4∥
16 ∥x2z4y2∥
516∥ xz2 y ∥
516 ∥ y xz2 ∥
x 4 + 64 முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் பின்வருவனவறறுள் எதைக் கூட்ட வேண்டும்?
4x2
16x2
8x2
-8x2
(2x −1)2 = 9 -யின் தீர்வு
-1
2
-1 , 2
இதில் எதுவும் இல்லை
4x 4 −24x 3 + 76x2 +ax +b ஒரு முழு வர்க்க ம் எனில், a மற்றும் b -யின் மதிப்பு
100,120
10,12
-120,100
12,10
x2+ 4x + 4 என்ற இருபடி பல்லுறுப்புக் கோவை X அச்சோடு வெட்டும் புள்ளிகளின் எண்ணிக்கை
0
1
0 அல்லது 1
2
