wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சிறுகதை ஆண்டு 5 & 6

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

'யானைக்கு வந்த திருமண ஆசை' கதையில் வரும் யானை யாருக்குச் சொந்தமான யானை?

a)

முல்லா

b)

தெனாலிராமன்

c)

அரசர்

d)

பால்காரர்

2.

தெனாலிராமன் தன் குதிரையை என்ன செய்தான்?

a)

ஆற்றில் தள்ளி விட்டான்

b)

விற்று விட்டான்

c)

துரத்தி விட்டான்

d)

தூக்கிலிட்டான்

3.

தேனீ என்ன சொல்லி கரடியிடம் அவகாசம் கேட்டது?

a)

தன் நண்பர்களை அழைத்து வருவதாகச் சொல்லி

b)

தான் உருவத்தில் சிறிய பிராணி என்பதால்

c)

கூட்டில் உள்ள தனது பொருள்களை எடுத்துக்கொள்வதற்காக

d)

கரடிக்கு உணவு கொண்டு வருவதாகச் சொல்லி

4.

மன்னர் அதிகாரிகளுக்கு என்ன உத்தரவிட்டார்?

(இரண்டு விடைகளை மட்டும் தெரிவு செய்க)

a)

யானைக்குத் திருமணம் செய்து வைக்கச் சொன்னர்

b)

பாதிக்கப் பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்கச் சொன்னார்

c)

யானையைக் கட்டிப்போடச் சொன்னார்

d)

முல்லாவைக் கைது செய்யச் சொன்னார்

5.

தேனீக்களிடமிருந்து தப்பிக்க கரடி என்ன செய்தது?

a)

தேனீக்களை அடித்தது

b)

ஆற்றில் குதித்தது

c)

மரத்தில் ஏறியது

d)

தேனீக்களிடம் மன்னிப்புக் கேட்டது

6.

அபுவின் வேண்டுதல் நிறைவேறியதா?

a)

ஆமாம்

b)

இல்லை

7.

அபுவிற்கு கிடைத்தப் பையில் எத்தனை நாணயங்கள் இருந்தன?

a)

1000

b)

1100

c)

1010

d)

999

8.

அரசருக்கும் தெனாலிராமனுக்கும் நடந்த பந்தயத்தில் யார் வெற்றிப்பெற்றது?

a)

அரசர்

b)

தெனாலிராமன்

9.

அரசர் எத்தனை பொற்காசுகளைப் பந்தயமாக வைத்தார்?

a)

ஐம்பது பொன்

b)

நூறு பொன்

c)

நூற்று ஐம்பது பொன்

d)

ஆயிரம் பொன்

10.

'யானைக்கு வந்த திருமண ஆசை' கதையிலுள்ள யானைக்கு திருமணம் நடந்ததா?

a)

நடந்தது

b)

நடக்கவில்லை