wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 7

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தூது காவியங்களுள் ஒன்று

a)

பெரகும்பா சிரித்த

b)

பூஜாவளிய

c)

திசர சந்தேச

d)

சீதாவக்க சட்டன

2.

மகாவம்சத்தின் நூலாசிரியர் யார்

a)

கௌதம புத்தர்

b)

மகாநாம தேரர்

c)

பாகியன்

d)

பிலிப்ஸ் பல்டியஸ்

3.

நிகாய சங்கிரஹய எனும் நூல்

a)

அரசியல் சார்பானது

b)

பொருளாதாரம் சம்பந்தப்பட்டது

c)

புத்த சமயம் சார்ந்தது

d)

சைவ சமயம் சார்ந்தது

4.

போர்த்துகேயர் இலங்கையை ஆண்ட காலப்பகுதி

a)

1796-1948

b)

1505-1658

c)

1505-1948

d)

1796-1948

5.

மரச்செதுக்கல் கலைக்கு பிரசித்தமான இடம்

a)

கல்பொத்த விகாரை

b)

வல்லிபுர பொற்சாசனம்

c)

சீகிரிய குன்று

d)

அம்பக்க தேவாலயம்

6.

எமது நாட்டில் கிடைக்கப்பெற்ற புராதன நாணயம்

a)

புராண

b)

கஹபண

c)

தரண

d)

சுவஸ்திக

7.

இலங்கை பற்றி அறிய கிடைக்கும் தென்னிந்திய நூல்களுள் ஒன்று

a)

செலலிஹினி சந்தேச

b)

மகாவம்சம்

c)

தீபவம்சம்

d)

பத்துப்பாட்டு

8.

மகாவம்சத்திற்கு எழுந்த உரை நூல்

a)

பூஜாவளிய

b)

தூபவம்சம்

c)

சந்தர்ம லங்கார

d)

டீகாவ

9.

பொலனறுவை காலத்தில் பயன்படுத்தப்பட்ட செப்பு நாணயத்தின் பெயர்

a)

புராண

b)

தம்பமஸ்ஸ

c)

கஹபண

d)

தரண

10.

பாகியன் எனும் தேச சஞ்சாரி எந்த நாட்டை சேர்ந்தவர்

a)

உரோம்

b)

சீனா

c)

இலங்கை

d)

பிரித்தானியா