Free Printable Worksheets
NEW
Font size
More settings
1 கி.கி நிறை கொண்ட பொருள் 1 மீவி^-2முடுக்கத்துடன் நகர்ந்தால் அதன் மீது செயல்பட்ட விசை என்ன
1 N
0.5 N
2 N
0 N
ராக்கெட் எந்த விதியின் அடிப்படையில் செயல்படுகிறது?
நியூட்டனின் முதல் விதி
நியூட்டனின் இரண்டாம் விதி
நியூட்டனின் மூன்றாம் விதி
பேரூந்து இயங்க தொடங்கும் போது பயணிகள் பின்னோக்கி தள்ளப்படுதல்
ஓய்வின் நிலைமம்
இயக்கத்தின் நிலைமம்
இயக்க திசையின் நிலைமம்
உந்த மாறுபாட்டு வீதம் எதற்கு சமம்?
முடுக்கம்
விசை
உந்தம்
உராய்வு
மிக அதிக விசை மிக குறுகிய நேரத்தில் பொருளின் மீது செயல்படுவது
கணத்தாக்கு விசை
View all
10 questions
10th இயக்க விதிகள்_1
Worksheet
•
10th Grade
8 questions
இயக்கவிதிகள்
3 questions
physics
11th Grade
2 questions
இயக்க விதிகள்