Worksheetsவாரம் 8 - அத்தியாயம் 7
Total questions: 6
Worksheet time: 4mins
கீழ்க்கண்டவற்றில் கிருஷ்ணரது விளிம்பு ஆற்றல் எது?
மிருகங்கள்
பறவைகள்
உயிர்வாழிகள்
மீன்கள்
பௌதீக இயற்கையை எவ்வாறு கடக்க முடியும்?
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணடைந்து
தேவர்களிடம் சரணடைந்து
மாயையிடம் சரணடைந்து
மேற்கண்ட எதுவும் இல்லை
யோகா என்பது என்ன?
மாயையுடன் தொடர்பை உருவாக்குதல்
பிற உயிர்வாழிகளுடன் தொடர்பை உருவாக்குதல்
முழுமுதற் கடவுளுடனான தொடர்பை உருவாக்குதல்
பிரம்மனுடன் தொடர்பை உருவாக்குதல்
பக்தரல்லாதவர்கள் ஏன் கிருஷ்ணரை புரிந்து கொள்ள முடிவதில்லை?
கிருஷ்ணர் மாயையினால் மறைக்கப்பட்டுள்ளார்
கிருஷ்ணர் யோகமாயையினால் மறைக்கப்பட்டுள்ளார்
கிருஷ்ணர் ஆகாயத்தினால் மறைக்கப்பட்டுள்ளார்
கிருஷ்ணர் ஜட இயற்கை குணங்களால் மறைக்கப்பட்டுள்ளார்
தேவர்களை வழிபடுவோர் __________ செல்வர், ஆனால் கிருஷ்ணரது பக்தர்கள் இறுதியில் ___________ அடைகின்றனர்
சுவர்க்க லோகங்கங்களுக்கு, பிரம்ம ஜோதி
கீழ் லோகங்களுக்கு, பிரம்ம ஜோதி
தேவர்களின் உலகங்களுக்கு, கிருஷ்ணரது உன்னத உலகை
கிருஷ்ணரது உன்னத உலகை, தேவர்களின் உலகங்களுக்கு
இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?
