wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பகவத்கீதை அத்தியாயம் 15

Total questions: 10

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

அரச மரத்தின் இலைகள் எதனோடு ஒப்பிடப்பட்டுள்ளது?

a)

புலன்கள்

b)

கர்மேந்திரியங்க்ள்

c)

வேத மந்திரங்கள்

d)

விருப்பு வெறுப்பு

2.

இந்த மரத்தின் வேர்கள் எவ்வாறு வளர்கிறது?

a)

மேல் நோக்கி

b)

கீழ் நோக்கி

c)

வலது புறம்

d)

இடது புறம்

3.

இம்மரத்தைப் பற்றி அறிவதால் என்ன பலன்?

a)

வைகுண்ட லோகத்தை அடைவான்

b)

வேதங்களை அறிந்தவனாவான்

c)

முக்தியடைவான்

d)

பிரம்ம லோகத்தை அடைவான்

4.

இம்மரத்தை எப்படி வெட்ட முடியும்?

a)

பகவானிடம் சரணைடவதால்

b)

தியானம் செய்வதால்

c)

பற்றின்மையால்

d)

வேதம் கற்பதால்

5.

கர்வத்திற்கான காரணம் என்ன?

a)

அறிவால்

b)

இருமைகளால்

c)

அறியாமையினால்

d)

கல்வியினால்

6.

கோலோகத்தில் எல்லா கிரங்களும் ______ _______

a)

ஜடத்தினால் ஆனது

b)

சுயமாக பிரகாசமானது

c)

சூரியனால் ஒளியூட்டப்படுகிறது

d)

சுற்றி வருகிறது

7.

_____ வைபவங்களை பூரணமாக கொண்டது ஆன்மீக உலகம்

a)

பத்து

b)

இருபத்துநான்கு

c)

ஆறு

d)

மூன்று

8.

யாரிடமிருந்து ஞாபகசகத்தியும், மறதியும், அறிவும் உண்டாகிறது?

a)

ஆத்மாவிலிருந்து

b)

பரம் புருஷ பகவானிடமிருந்து

c)

தன் கர்மவினையினால்

d)

தியான பயிற்சினால்

9.

வேதத்தின் குறிக்கோள்?

a)

பிரம்மனுடன் ஒன்றாவதே

b)

ஆத்மாவை அறிவதே

c)

கிருஷ்ணரை புரிந்துகொள்வதே

d)

ஞானம் பெறுவதே

10.

பக்தித் தொண்டில் ஈடுபட்டால்_______

a)

நோயற்றவனாவான்

b)

வேத ஞானத்தை பெறுவான்

c)

செல்வங்களை பெறுவான்

d)

தானாகவே பாவமற்றவனாவான்