NEW
Font size
Worksheetsகாலமும் நேரமும் ஆண்டு 2
Total questions: 15
Worksheet time: 14mins
நிமிட முள் _________________ இருக்கும்.
நீளமாக
குட்டையாக
மணி முள் _____________ இருக்கும்.
நீளமாக
குட்டையாக
1 மணி நேரம் = _____________ நிமிடம்
20 நிமிடம்
30 நிமிடம்
40 நிமிடம்
60 நிமிடம்
நிமிட முள் 12 -இல் இருந்து 1 வரை ________ நிமிடம்.
5 நிமிடம்
10 நிமிடம்
15 நிமிடம்
நிமிட முள் 12 -இல் இருந்து 4 வரை ________ நிமிடம்.
10 நிமிடம்
20 நிமிடம்
30 நிமிடம்
நிமிட முள் 12 -இல் இருந்து 8 வரை ________ நிமிடம்
20 நிமிடம்
30 நிமிடம்
40 நிமிடம்
நிமிட முள் 2 -இல் இருந்து 6 வரை ________ நிமிடம்.
20 நிமிடம்
25 நிமிடம்
30 நிமிடம்
35 நிமிடம்
நிமிட முள் 3 -இல் இருந்து 9 வரை ________ நிமிடம்.
20 நிமிடம்
25 நிமிடம்
30 நிமிடம்
35 நிமிடம்
நிமிட முள் 6 -இல் இருந்து 11 வரை ________ நிமிடம்.
15 நிமிடம்
25 நிமிடம்
35 நிமிடம்
45 நிமிடம்
நேரத்தை எழுதுக.
மணி 2:30
மணி 2:20
மணி 6:10
நேரத்தை எழுதுக.
மணி 8:10
மணி 8:15
மணி 3:40
நேரத்தை எழுதுக.
மணி 6:35
மணி 7:40
மணி 7:30
மணி 7:50
நேரத்தை எழுதுக.
மணி 9:30
மணி 6:45
மணி 6:50
மணி 10:30
நேரத்தை எழுதுக.
மணி 4:15
மணி 3:20
மணி 3:50
நேரத்தை எழுதுக.
மணி 3: 40
மணி 3:30
மணி 3:20
