wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பிரச்சனைக் கணக்குகள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஒரு கூடையில் 4458 ஆரஞ்சுப் பழங்கள் இருந்தன. அதில் 100 பழங்களை அணில் தின்றுவிட்டது. கூடையில் உள்ள மீதப் பழங்கள் எத்தனை?

a)

4258

b)

4858

c)

4358

d)

4853

2.

முருகன் 1200 மாம்பழங்களும் 2422 கொய்யாப்பழங்களும் சரக்குந்த்தில் ஏற்றிச் சென்றான். முருகன் ஏற்றிச் செல்லும் மொத்தப் பழங்கள் எத்தனை?

a)

2622

b)

3624

c)

3622

d)

2624

3.

வியாபாரி ஒருவர் 50 240 அன்னாசிப் பழங்களை மொத்த வியாபாரியிடமிருந்து வாங்கினார். திரு இராமனிடம் 20 340 பழங்களைக் கொடுத்து விட்டார். தற்போது அவரிடமுள்ள மீதப் பழங்கள் எத்தனை?

a)

30 000

b)

29 900

c)

29 810

d)

29 231

4.

திரு மணியம் ஒரு கனவுந்தில் 350 துணி மூட்டைகளை ஏற்றினார். அதே போல் 10 கனவுந்தில் எத்தனை துணி மூட்டைகள் ஏற்றிருப்பார்?

a)

3 500

b)

3 400

c)

4 500

d)

4 400

5.

ஒரு அச்சகம் 32 000 வாழ்த்து அட்டைகளை 4 மணி நேரத்தில் அச்சிட்டது. 12 மணி நேரத்தில் அதே மாதிரியான எத்தனை வாழ்த்து அட்டைகளை அச்சிட முடியும்?

a)

86 000

b)

76 000

c)

96 000

d)

56 000

6.

ஓரு இரயில் வண்டியில் 5 400 பேர் பயணம் செய்தனர். அடுத்த நிலையத்தில் மேலும் 1 001 பயணிகள் வண்டியில் ஏறினர். தொடர்ந்து வந்த நிலையத்தில் 545 பயணிகள் வண்டியிலிருந்து இறங்கி விட்டனர். தற்போது அவ்வண்டியில் எத்தனை பேர் பயணம் செய்கின்றனர்?

a)

5 857

b)

5 856

c)

5 887

d)

5 667

7.

வியாபாரி ஒருவர் 50 240 அன்னாசிப் பழங்களை மொத்த வியாபாரியிடமிருந்து வாங்கினார். திரு இராமனிடம் 20 340 பழங்களைக் கொடுத்து விட்டார். தற்போது அவரிடமுள்ள மீதப் பழங்கள் எத்தனை?

a)

30 000

b)

29 900

c)

29 810

d)

29 231

8.

30 + 50 x 3 =

a)

240

b)

180

c)

1503

d)

140

9.

12 x 5 + 450

a)

2262

b)

2310

c)

510

d)

5460

10.

1800 + 4 x 220

a)

2020

b)

1804

c)

880

d)

2680

11.

3450 x 6 + 6535

a)

6541

b)

20700

c)

27235

d)

59 910

12.

2465 + (35 x 6)

a)

2500

b)

2675

c)

210

d)

14790

13.

ஒரு வரிசையில் 185 மரங்கள் நடப்பட்டன. அப்படியானால் 15 வரிசையில் எத்தனை மரங்கள் நடலாம்?

a)

2 675

b)

2 875

c)

2770

d)

2 775

14.

1128 × 10 ÷ 24

a)

470

b)

450

c)

460

d)

455

15.

(565 + 4) x (25 + 3)

a)

1707

b)

14 225

c)

668

d)

15 932