Font size
Worksheetsஅச்சுத் தூரம்
Total questions: 17
Worksheet time: 9mins
Y கோட்டின் பெயரைக் குறிப்பிடுக.
கிடைக்கோடு
செங்குத்துக் கோடு
கிடைநிலை அச்சு
செங்குத்து அச்சு
X கோட்டின் பெயரைக் குறிப்பிடுக.
கிடைக்கோடு
செங்குத்துக் கோடு
கிடைநிலை அச்சு
செங்குத்து அச்சு
ஒரு புள்ளி கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட புள்ளியிலிருந்து வலப்புறமாகவோ அல்லது இடது புறமாகவோ அளப்பதை___________________________ என்கிறோம்.
கிடைநிலை தூரம்
செங்குத்து தூரம்
ஒரு புள்ளி கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட புள்ளியிலிருந்து மேல்புறமாகவோ அல்லது கீழ்புறமாகவோ அளப்பதை___________________________ என்கிறோம்.
கிடைநிலை தூரம்
செங்குத்து தூரம்
R புள்ளியின் அச்சுத் தூரத்தைக் குறிப்பிடுக
(4,3)
(3,4)
(0,3)
(4,0)
R புள்ளியின் கிடைநிலை தூரத்தைக் குறிப்பிடுக.
3
4
2
1
R புள்ளியின் செங்குத்துத் தூரத்தைக் குறிப்பிடுக.
1
2
3
4
கொடுக்கப்பட்ட புள்ளியின் அச்சுத் தூரத்தைக் குறிப்பிடுக.
(2,4)
(4,2)
(7,8)
(8,7)
(4,6)
(6,4)
தேவனின் அச்சுத் தூரத்தைக் குறிப்பிடுக.
(1,4)
(4,1)
தேவன் ஒர் இடம் வலப்புறமாகவும், மூன்று இடம் கீழ்நோக்கியும் சென்றான். அவன் யாரைச் சந்தித்திருப்பான்?
கபிலன்
சருவேஸ்
சரன்
குமார்
கபிலனுக்கும் குமாருக்கும் இடையே உள்ள தூரத்தைக் குறிப்பிடுக.
4
5
6
7
சரனின் அச்சுத் தூரத்தைக் குறிப்பிடுக.
(6,3)
(3,6)
(5,3)
(6,2)
'காட்டிசியன்' ஆயத் தளம் ஒரு குறிப்பிட்ட தொலைவைக் காட்டுகிறது. இது, __________________________ என்பவரால் உருவாக்கப்பட்டது.
ரீன் டிஸ்காட்டிஸ்
கிரகம் பெல்
சீனிவாச இராமானுசன்
அப்துல் கலாம்
ஆயத் தளத்தில் இரு அச்சுகள் உள்ளன. அவை X ஆய அச்சு Y ஆய அச்சு ஆகும். ஆய அச்சை, _______________ என்றும் கூறலாம்.
ஆயத் தொலைகள்
ஆயத் தளம்
ஆயத் தரவு
ஆயக் காட்டிசியன்
ஒரு புள்ளி கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட புள்ளியிலிருந்து வலப்புறமாகவோ அல்லது இடது புறமாகவோ அளப்பதை___________________________ என்கிறோம்.
கிடைநிலை தூரம்
செங்குத்து தூரம்
R புள்ளியின் கிடைநிலை தூரத்தைக் குறிப்பிடுக.
3
4
2
1
