Worksheetsவிண்மீன்
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
1. இந்த விண்மீன் குழுமத்தின் பெயர்?
a)
தென்சிலுவை
b)
படகு
c)
தேள்
d)
வேடன்
2.
இந்த விண்மீன் குழுமத்தின் பெயர்?
a)
படகு
b)
தேள்
c)
வேடன்
d)
தென்சிலுவை
3.
இந்த விண்மீன் குழுமத்தின் பெயர்?
a)
படகு
b)
தேள்
c)
வேடன்
4.
4. வட திசையைக் காட்டும் விண்மீன் குழுமம்...
a)
படகு
b)
தேள்
c)
தென் சிலுவை
5.
5. மிக சிறிய விண்மீன் குழுமம்...
a)
வேடன்
b)
படகு
c)
தென் சிலுவை
6.
ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் தோன்றும்...
a)
படகு
b)
தேள்
c)
தென் சிலுவை
7.
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் இதைக் காணலாம்.
a)
தென் சிலுவை
b)
தேள்
c)
படகு
d)
வேடன்
8.
வடக்கில் காண முடியும்..
a)
வேடன்
b)
படகு
c)
தேள்
d)
சிலுவை
9.
7 நட்சத்திரங்கள் கொண்டது.
a)
வேடன்
b)
படகு
c)
தேள்
10.
விண்மீன் குழுமத்தைக் கொண்டு மாதத்தைக் கணக்கிட்டு விவசாயம் செய்தனர்.
a)
சரி
b)
தவறு
11.
சில விண்மீன் குழுமங்களை நாம் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே காண முடியும்.ஏன்?
a)
சூரியன் பூமியைச் சுற்றி வருவதால்
b)
பூமி சூரியனைச் சுற்றி வருவதால்
c)
இரவு பகல் தோன்றுவதால்
100 %
