Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 6 தொகுதி10- பாடம் 2

Total questions: 6

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

வாசித்தலையும் இசைப் பயிலவதையும் எத்தனை மாணவர்கள் பொழுது போக்காகக் கொண்டுள்ளனர்?

a)

12

b)

14

c)

16

d)

4

2.

அதிகமான மாணவர்களின் பொழுது போக்கு என்ன?

a)

இசை பயிலுதல்

b)

தோட்டம் போடுதல்

c)

வாசித்தல்

d)

விளையாடுதல்

3.

குறைவான எண்ணிக்கை கொண்ட மாணவர்களின் பொழுது போக்கு என்ன?

a)

விளையாடுதல்

b)

இசைப் பயில்தல்

c)

தோட்டம் போடுதல்

d)

தொலக்காட்சி பார்த்தல்.

4.

குறிவரைவு எதை பற்றியது?

a)

குறிவரைவு பெர்த்தாம் இண்டா குடியிருப்பு மக்களைப் பற்றியது.

b)

குறிவரைவு பெர்த்தாம் இண்டா குடியிருப்புப் பகுதி மக்கள் SPK வங்கியில் பய்ன்படுத்தும் சேவைகள் பற்றியது.

5.

எந்தச் சேவையை மக்கள் SPK வங்கியில் அதிகம் பெருகின்றனர்?

a)

சேமிப்பு

b)

கடன் வசதி

c)

இதர சேவை

d)

முதலீடு

6.

____ பயனீட்டாளர்கள் இவ்வங்கியில் சேவையைப் பெறுகின்றனர்

a)

5000

b)

600

c)

6000

d)

500