NEW
Font size
S
M
L
XL
Worksheetsகணிதம் ஆண்டு 1 ( சுசிலா சுப்பிரமணியம் )
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
கொடுக்கப்பட்ட எண்ணை எண்மானத்தில் குறிப்பிடுக
85
a)
எண்பத்து ஐந்து
b)
எட்டு ஐந்து
c)
ஐப்பத்து எட்டு
2.
சரியான விடையைத் தேர்ந்தெடு
8+4 =
a)
11
b)
12
c)
13
3.
சரியான விடையை எழுதுக
கீர்த்தன் 63 கோலிகள் வைத்திருந்தான்.அவற்றில் 24 கோலிகளை வேந்தனுக்குக் கொடுத்து விட்டான்.மீதமுள்ள கோலிகள் எவ்வளவு?
a)
39
b)
37
c)
38
4.
பணத்தின் மதிப்பைக் கண்டறியவும்
a)
இருபது ரிங்கெட்
b)
முப்பது ரிங்கெட்
c)
ஐம்பது ரிங்கெட்
5.
கொடுக்கப்பட்ட வடிவத்திற்கு பெயரிடுக
a)
முக்கோணம்
b)
செவ்வகம்
c)
வட்டம்
6.
சீன மணிச்சட்டத்தின் மதிப்பைக் கண்டறிக.
a)
4
b)
7
c)
8
7.
கொடுக்கப் பட்ட சென்னின் மதிப்பு என்ன?
a)
20 சென்
b)
50 சென்
c)
10சென்
8.
பின்னத்தின் மதிப்பைக் கண்டறியவும்
a)
21
b)
34
c)
43
9.
21
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
a)
அரை
b)
முக்கால்
c)
கால்
10.
ஏறுவரிசையில் அமைந்த எண்களைக் கண்டறிக.
a)
7,16,26,15,53,64
b)
7,26,16,35,44,53
c)
7,16,26,35,44,53
Reset
