wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இரண்டாம் வகுப்பு முதல் பருவத் தேர்வு - 2021-B

Total questions: 30

Worksheet time: 3600secs

Name
Class
Date
1.

1. குழந்தைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

a)
b)
c)
d)
2.

2. ப் ப பா பி ----- பு பூ பெ பே ----- பொ போ பௌ விடுபட்ட எழுத்தை நிரப்புக

a)

சு செ

b)

து தை

c)

பீ பை

d)

ந நா

3.

3. இது எந்த விலங்கினுடைய கண் எனக் கண்டுபிடி

a)

அணில்

b)

குதிரை

c)

ஆடு

d)

யானை

4.

4. இறகு பாடலில் இறகை எப்பொழுது கண்டெடுத்ததாக ஆசிரியர் கூறுகிறார்.

a)

இன்று

b)

நேற்று

c)

இப்பொழுதே

d)

நாளை

5.

5. கீழ்க்கண்டவற்றுள் வீட்டு விலங்கு எது எனக் கண்டுபிடி

a)
b)
c)
d)
6.

6. இறகின் வண்ணத்தை வைத்து பறவையின் பெயரை கண்டுபிடிக்கலாம். சரியா? தவறா?

a)

சரி

b)

தவறு

7.

7. ஒத்த ஓசை உடைய சொல்லைத் தொடுக.

" சிறகு"

a)

இறகு

b)

எடுத்தது

c)

அந்த

d)

பறவை

8.

8. இப்படத்தில் உள்ளது எங்கு வாழ்கிறது?

a)

வானத்தில்

b)

நீரில்

c)

காட்டில்

d)

நிலத்தில்

9.

9. இது எந்த பறவையின் இறகு?

a)

காக்கா

b)

கொக்கு

c)

புறா

d)

மயில்

10.

10. குழுவில் பொருந்தாத பெயரைத் தேர்ந்தெடு

a)

சிங்கம்

b)

கரடி

c)

மயில்

d)

புலி

11.

11. நிலாவும் நேயனும் என்ன வரையலாம் என நினைத்தனர் ?

a)
b)
c)
d)
12.

12. பொம்மை போட்ட அழிப்பான் யாருடையது?

a)

கயல்

b)

முத்து

c)

பாத்திமா

d)

எதுவும்இல்லை

13.

13. மொழி பெயர்ப்பு :

SHARPENER -

a)

அழிப்பான்

b)

துருவி

c)

கரிக்கோல்

d)

கரும்பலகை

14.

14. இந்த இறகு எந்தப் பறவையுடையது?

a)
b)
c)
d)
15.

15. படத்தில் காண்பது யாருடைய வீடு?

a)

நேயன்

b)

நிலா

16.

16. பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடு.

a)

பூனை

b)

யானை

c)

பானை

d)

நெய்

17.

17. நேயன் வீட்டின் முன் பக்கம் என்ன இருக்கும்?

a)
b)
c)
d)
18.

18. நேயன் வீட்டில் வாத்துகள் இருக்கின்றன? சரியா தவறா?

a)

சரி

b)

தவறு

19.

19. யார் வீட்டில் இருந்து பார்த்தால் மலை தெரியும்?

a)
b)
20.

20. எந்த இடம்? என்ன பொருள்? கண்டுபிடி பள்ளி

a)

மீன், நண்டு, கப்பல்

b)

மரம், மிருகம், பறவை

c)

நாற்காலி, கரும்பலகை, ஆசிரியர்

d)

சன்னல், கதவு,அடுப்பு

21.

21. பச்சை தொட்டு பச்சை தொட்டு -----------வரையலாம்?

a)
b)
c)
d)
22.

22. விடுபட்ட எழுத்தை எழுதுக; ந ---- க்கலாம்

a)

னை

b)

ணை

c)

நை

d)

தை

23.

23. வானவில்லைத் தொட்டும் கொஞ்சம் ------------- வரையலாம்

a)

படங்கள்

b)

கால்கள்

c)

மரக்கிளை

d)

மலைகள்

24.

24. வண்ணம் இது. பொருள் எது?; வெள்ளை

a)

உப்பு

b)

காகம்

c)

மஞ்சள்

d)

மரம்

25.

25. படத்திற்க்கான தொடரைத் தேர்ந்தெடு

a)

தண்ணீரை வீணாக்காதீர்

b)

பூக்களைப் பறிக்காதீர்

c)

மற்றவருக்கும் வாய்ப்பு அளிப்பீர்

d)

தண்ணீர் வருகிறது

26.

26. பூ - இச்சொல்லிற்குப் பன்மை

a)

பூகள்

b)

பூங்கள்

c)

பூக்கள்

d)

பூம்கள்

27.

27. எந்த இடம்? என்ன பொருள்? கண்டுபிடி மீன், நண்டு, கப்பல்

a)

கடல்

b)

நிலம்

c)

வீடு

d)

காடு

28.

28. மரக்கிளையில் என்ன செய்யலாம்?

a)

ஊஞ்சல் ஆடலாம்

b)

கால்கள் நனைக்கலாம்

c)

பூத்துச்சிரிக்கலாம்

d)

படம் வரையலாம்

29.

29. எழில் தனது நண்பர்களுடன் என்ன விளையாட்டு விளையாடுவான்?

a)

கயிறுதாண்டுதல்

b)

கபடி

c)

கால்பந்து

d)

கூடைப்பந்து

30.

30. இப்படத்தில் வினையைக் குறிப்பது எது?

a)

தண்ணீர்

b)

குடிக்கிறான்

c)

பிடிக்குறான்

d)

மாணவன்