wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மறுமலர்ச்சி

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மறுமலர்ச்சி முதன் முதலில் எந்த நாட்டில் தோன்றியது?

a)

இத்தாலி

b)

கனடா

c)

இந்தியா

d)

ஜேர்மன்

2.

புரட்டஸ்த்தாந்து மதப்பிரிவு தோன்ற முக்கிய காரணமாக விளங்கியவர்

a)

கூடன்பேர்க்

b)

பாப்பரசர்


c)

மார்ட்டின்லூதர்

d)

தாந்தே

3.

பின்வருவோருள் மறுமலர்ச்சிக்கால விஞ்ஞானதுறைக்கு பங்களிப்பு செய்யாதவர்

a)

கலிலியோ கலிலி

b)

நியுட்டன்

c)

கெப்லர்

d)

இராஸ்மஸ்

4.

சூரியனைச்சுற்றி கோள்கள் வலம் வருகின்றன என கூறியவர்

a)

கலிலியோ கலிலி

b)

நிக்கஸ்கொப்பனிகஸ்

c)

நியுட்டன்

d)

வில்லியம்ஹார்வே

5.

புவியீர்ப்பு சக்தியை கண்டுபிடித்தவர்

a)

ஐசாக்நியுட்டன்

b)

கலிலியோகலிலி

c)

கொப்பனிகஸ்

d)

வில்லியம் ஹார்வே

6.

அச்சியந்திரத்தை கண்டுபிடித்தவர்

a)

சர்வேஸ்

b)

பெரசல்ஸ்

c)

கூடன்பேர்க்

d)

கொப்பனிகஸ்

7.

நவீன வானியல் விஞ்ஞானத்தின் தந்தை எனப்போற்றப்படுபவர்

a)

ஐசக்நியுட்டன்

b)

நிக்கலஸ் கொப்பனிகஸ்

c)

மைக்கல் ஏஞ்சலோ

d)

பெரசல்ஸ்

8.

செயற்பாட்டுவிஞ்ஞானத்தின் தந்தை எனப்போற்றப்படுபவர்

a)

கலிலியோ கலிலி

b)

மைக்கல்

c)

கூடன்பேர்க்

d)

டாவின்சி

9.

குருதி சுற்றோட்டத்தை கண்டுபிடித்தவர்

a)

மைக்கல்

b)

கூடன்பேர்க்

c)

மைக்கல் என்ஜலோ

d)

வில்லியம் ஹார்வே

10.

விஞ்ஞானத் துறைக்கு அறிய பங்களிப்பை வழங்கிய நிக்கலஸ் கொப்பனிகஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்

a)

இங்கிலாந்து

b)

போலந்து

c)

ஜேர்மன்

d)

இத்ததாலி