NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅறிவியல் -ஆண்டு 2 (புதிர்க்கேள்வி)
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நாம் வீசும் காற்றைக் கண்ணால் பார்க்க ____________ .
a)
முடியும்
b)
முடியாது
c)
தெரியவில்லை
2.
துணி உலர்வதற்கு _____________ உதவுகிறது.
a)
நிலா
b)
நட்சத்திரம்
c)
காற்று
3.
மழை நேரத்தில் பூமியால் உறிஞ்சப்படும் நீர், பூமிக்கடியில் தேங்கும். இந்த நீர் ஏதேனும் பகுதில் _________________ ஆக வெளிப்படும்.
a)
மழை
b)
ஏரி
c)
கடல்
d)
நீர் ஊற்று
4.
இது என்ன நீரின் மூலமாகும்?
a)
ஆறு
b)
கடல்
c)
ஏரி
5.
இதில் எது அருவி?
a)
b)
c)
6.
______________ ----> ஓடை ----> ஆறு -----> கடல்
a)
அருவி
b)
ஏரி
c)
குளம்
d)
ஊற்று
7.
பின்வரும் உயிரினங்கள் குளத்தில் வாழும். ஒன்றைத்தவிர
a)
நீர்ப்பாசி
b)
தவளை
c)
மீன்
d)
சுறாமீன்
8.
பள்ளங்களில் தேங்கும் நீர் ............... காட்சியளிக்கும்.
a)
நீர் ஊற்றாக
b)
குளமாக
c)
ஏரியாக
9.
எது நீரின் மூலங்கள் அல்ல?
a)
ஏரி
b)
குளம்
c)
மனை
10.
______________ பூமிக்கு நீரைக் கொடுக்கிறது.
a)
நீர் ஊற்று
b)
ஏரி
c)
மழை
Reset
