wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலங்கையின் பெளத்த சமய மறுமலர்ச்சி

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

முதன் முதலில் அச்சகம் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்ட முதல் தலைவர்.

a)

ஹிக்கடுவை ஸ்ரீ சுமங்கள தேரர்

b)

தர்மாலோக தேரர்

c)

மீகேட்டுவத்த குணானந்த தேரர்

d)

புலத்கம தம்மாலங்கார ஸ்ரீ சுமனதிஸ்ஸ தேரர்

2.

படத்தில் காட்டப்பட்டுள்ள தேசிய தலைவரின் பெயர் என்ன. ?

a)

மீகேட்டுவத்த குணானந்த தேரர்

b)

ஹிக்கடுவை ஸ்ரீ சுமங்கள தேரர்

c)

வெளிவிட்ட ஸ்ரீ சரணங்கார தேரர்

d)

தர்மாலோக தேரர்

3.

பின்வருவனவற்றுள் பெளத்த தலைவர்களால் அமைக்கப்படாத அச்சகம் ஒன்று எது.?

a)

கவடகதிக அச்சகம்

b)

சுதர்ஷன அச்சகம்

c)

சரசவி சந்தரேச

d)

சர்ச் மிஷனரி

4.

பெளத்த பிரம்மஞ்ஞான சங்கத்தை தோற்றுவித்த தலைவர்.

a)

அநகாரிக தர்மபால

b)

ஹென்றி ஸ்டீல் ஒல்கொட்

c)

D . S சேனாநாயக்க

d)

வலானை சித்தார்த்த தேரர்

5.

பின்வருவனவற்றுள் பெளத்த சமய தலைவர்களால் அமைக்கப்பட்ட பெளத்த ஆங்கில பாடசாலைகள் இரண்டினைத் தெரிவு செய்க..

a)

ஆனந்தா கல்லூரி

b)

கண்டி தர்மராஜ கல்லூரி

c)

றோயல் கல்லூரி

d)

இந்துக் கல்லூரி

6.

பஞ்சமா விவாதங்கள் இடம்பெற்ற இடங்கள் இரண்டினைத் தெரிவுசெய்க.

a)

பேலியகொட

b)

வலப்பனை

c)

பத்தேகம

d)

வராகொட