Free Printable Worksheets
NEW
Font size
More settings
மனக் குழப்பம் என்பது மனிதர்களிடையே ஏற்படும் ..................
கருத்து வேறுபாடு
கருத்து
ஒத்துழைப்பு
மனக் குழப்பம் ஏற்பட காரணமாக அமைவது .................
எதிர்மறை எண்ணங்கள்
நேர்மறை எண்ணங்கள்
மன அழுத்தம் ஏற்படுவதால் ..............................
அடிக்கடி பல் வலிக்கும்
அடிக்கடி தலை வலிக்கும்
அடிக்கடி கால் வலிக்கும்
........................... நெருங்கும் போது மன அழுத்தம் ஏற்படும்.
திருவிழா
பொங்கல்
தேர்வு
............................. செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
கேலி
உடற்பயிற்சி
View all
10 questions
சரியான விடையைத் தேர்ந்தெடுக.
Worksheet
•
3rd - 6th Grade
கீழ்காணும் வாக்கியங்களில் விடுபட்ட இடத்தை நிறைவு செய்க
4th Grade
5 questions
நன்னேறிக் கல்வி
KG - 5th Grade