Font size
Worksheetsகீழ்காணும் வாக்கியங்களில் விடுபட்ட இடத்தை நிறைவு செய்க
Total questions: 10
Worksheet time: 10mins
அண்டை வீட்டாருக்கு ஆபத்து அவசர வேளைகளில் ____________ செய்தல் வேண்டும்.
உதவி
சேதம்
பூங்காவில் விளையாடும்போது அண்டை வீட்டார் பிள்ளைகளின் ___________ உறுதி செய்வது சிறந்த பண்பாகும்.
பாதுகாப்பை
உணர்வுகளை
நோய்வாய்ப்பட்டிருக்கும் அண்டை வீட்டாரை _________ விசாரிப்பது நல்ல குணமாகும்.
நடவடிக்கை
நலம்
________ பெறப்படும் அண்டை வீட்டாரின் பொருள்களை மீண்டும் பாதுகாப்பாக ஒப்படைப்பது நல்லுறவை வளர்க்கும்.
இரவலாகப்
உதவியாகப்
அண்டை வீட்டார் வீட்டில் இல்லாத நேரங்களில் அவர்களின் வளர்ப்புப் பிராணிகளுக்கு _______ வழங்குவது நம் கடமையுணர்வை வெளிப்படுத்தும்.
உணவு
பொருள்
அண்டை வீட்டாருக்குச் சொந்தமான உடைமைகளைச் ________ கூடாது.
சேதப்படுத்தக்
அழகுப்படுத்தக்
அண்டை வீட்டாரின் அமைதியைக் குலைக்கச் செய்யும் வண்ணம் வானொலி, தொலைக்காட்சி _________ சத்தமாக ஒலிக்கச் செய்யக்கூடாது.
படத்தைச்
ஒலியைச்
அண்டை வீட்டார் வெளியில் சென்றிருக்கும் நேரத்தில் அவரின் இல்லத்தின் _________ உறுதி செய்ய வேண்டும்.
பாதுகாப்பை
அழகை
அண்டை அயலாரின் மன ________மதிப்பளித்துச் செயல்பட வேண்டும்.
மகிழ்ச்சிக்கு
உணர்வுகளுக்கு
அண்டை அயலாரை எரிச்சல்டையச் செய்யும் __________ தவிர்த்தல் நன்று.
நடவடிக்கைகளைத்
உதவிகளைத்
