Font size
Worksheetskerajinan
Total questions: 10
Worksheet time: 6mins
ஊக்கமுடைமை என்ற நெறியின் பொருளைத் தேர்ந்தெடு
ஒவ்வொரு செயலிலும் உண்மையும் நாணயமும் உளத்தூய்மையும் கொண்டிருத்தல்
பண்பும் பணிவுடனும் நடத்தல்
ஒரு செயலைச் செய்வதில் விடாமுயற்சியுடனும் முழுமனத்துடனும் சுறுசுறுப்புடனும் இருத்தல்.
காலையில் உன் அண்டை வீட்டுக்காரர் உடற்பயிற்சி செய்ய செல்கிறார். நீ என்ன செய்வாய்?
அவருடன் இணைந்து கொள்வேன்
கண்டும் காணாதது போல் இருப்பேன்
இருவரும் இணைந்து உடற்பயிற்சி செய்வோம்
அண்டை அயலாரிடையே ஊக்கமுடைமையுடன் செயல்படுவதன் அவசியம் என்ன?
நட்புறவு வலுப்பெறும்
தாழ்வு மனப்பான்மை நீங்கும்
கோபம் உண்டாகும்.
ஊக்கமுடைமையான செயலைத் தேர்ந்தெடு
விருந்துபசரிப்பில் கலந்துக் கொள்ளுதல்
குடியிருப்புப் பகுதியில் துப்புரவு பணி மேற்கொள்ளுதல்
தனியாக உண்ண செல்லுதல்
ஊக்கமுடைமையைக் கடைபிடிக்காவிட்டால்...
மகிழ்ச்சி ஏற்படும்
உறவு வலுப்பெறாது
நற்பெயர் கிடைக்கும்
இது ஊக்கமுடைமையான செயலா? ஏன்?
ஆமாம்
இல்லை
அண்டை அயலாரோடு இணைந்து மறுசுழற்சி திட்டத்தில் பங்கெடுத்தல்.
ஊக்கமற்ற செயல்
ஊக்கமான செயல்
உன் வசிப்பிடத்தில் கோலம் போடும் போட்டி நடைபெற உள்ளது. நீ என்ன செய்வாய்?
கலந்துக் கொள்ள மாட்டேன்
என் அக்காள் தங்கைகளைப் பங்கெடுக்க சொல்லி ஊக்குவிப்பேன்
அண்டை அயலாருடன் ஒன்றிணைந்து உடைந்த பாலத்தைக் கட்டுதல். உன் மனவுணர்வு எப்படி இருக்கும்?
கோபம் ஏற்படும்
மகிழ்ச்சி ஏற்படும்
ஊக்கமுடன் செயல்படுவதால் என்ன விளைவு
நன்மையைக் கூறுக
தீமையைக் கூறுக
