Worksheets11. நிகழ்வியல்வு
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இன்று வெள்ளிக்கிழமை ; நேற்று சனிக்கிழமை.
a)
சாத்தியம்
b)
சாத்தியமில்லை
2.
நாளை மணியரசன் கடைக்குச் செல்வான்.
a)
சாத்தியம்
b)
சாத்தியமில்லை
3.
கலா பிப்ரவரி மாதம் 30-ஆம் தேதி பிறந்தாள்.
a)
சாத்தியம்
b)
சாத்தியமில்லை
4.
காகம் வெள்ளை நிறமாகும்.
a)
சாத்தியம்
b)
சாத்தியமில்லை
5.
28 ஒற்றைப்படை எண்ணாகும்.
a)
சாத்தியம்
b)
சாத்தியமில்லை
6.
மலேசியாவின் சுகந்திர தினம் ஆகஸ்ட் 31-ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
a)
சாத்தியம்
b)
சாத்தியமில்லை
c)
சம அளவிலான சாத்தியம்
d)
அதிக அளவிலான சாத்தியம்
e)
குறைந்த அளவிலான சாத்தியம்
100 %
