wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 5-அச்சுத் தூரம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

X- என்ன அச்சு?

a)

செங்குத்து அச்சு

b)

கிடைநிலை அச்சு

c)

நேர்க்கோடு

2.

Y-என்ன அச்சு?

a)

செங்குத்து அச்சு

b)

கிடைநிலை அச்சு

c)

நேர்க்கோடு

3.

A புள்ளிக்கும் B புள்ளிக்கும் உள்ள செங்குத்து தூரம் என்ன

a)

3 அலகு மேல்நோக்கி நகர வேண்டும்

b)

3 அலகு கீழ்நோக்கி நகர வேண்டும்

c)

3 அலகு வலது புறம் நகர வேண்டும்

4.

A புள்ளிக்கும் B புள்ளிக்கும் உள்ள கிடைநிலை தூரம் என்ன?

a)

3 அலகு இடதுப்புறம் நகர வேண்டும்

b)

3 அலகு வலதுப்புறம் நகர வேண்டும்

c)

3 அலகு நேராக நகர வேண்டும்

5.

அச்சு எங்கே நகர்நிகரது?

a)

வலதுப்புறம்

b)

கீழ்நோக்கி

c)

மேல்நோக்கி

6.

மிட்டாயின் அச்சுத் தூரம் என்ன?

a)

(2,3)

b)

(4,0)

c)

(0,4)

7.

அணிச்சலின் அச்சுத் தூரம் என்ன?

a)

(2,0)

b)

(0,2)

c)

(2,2)

8.

பனிக்கூலின் அச்சுத் தூரம் என்ன?

a)

(3,4)

b)

(4,3)

c)

(3,3)

9.

A புள்ளிக்கும் B புள்ளிக்கும் உள்ள செங்குத்து தூரம் என்ன

a)

2 அலகு கீழ்நோக்கி நகர வேண்டும்

b)

3 அலகு வலதுப்புறம் நகர வேண்டும்

c)

1 அலகு மேல்நோக்கி நகர வேண்டும்

10.

C புள்ளிக்கும் A புள்ளிக்கும் உள்ள கிடைநிலை தூரம் என்ன?

a)

1 அலகு வலதுப்புறம்நகர வேண்டும்

b)

3 அலகு இடதுப்புறம் நகர வேண்டும்

c)

3 அலகு வலதுப்புறம் நகர வேண்டும்