wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் மாதங்கள் ஆண்டு 1 (K.THIYAGU)

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தமிழ் மாதங்களின் எண்ணிக்கை ___________

a)

11

b)

12

c)

13

2.

தமிழ் மாதங்களில் முதல் மாதம் ____________

a)

சித்திரை

b)

தை

c)

ஆவணி

3.

தமிழ் மாதங்களில் இல்லாதவை_____________

a)

புரட்டாசி

b)

ஐப்பசி

c)

செப்டம்பர்

d)

கார்த்திகை

4.

தமிழ் மாதங்களில் கடைசி மாதம் __________

a)

ஆடி

b)

பங்குனி

c)

மார்கழி

5.

நிரப்புக :

வை______சி

a)

க்

b)

கா

c)

6.

நிரப்புக:

ஆவ_______

a)

னி

b)

ணி

c)

நி