wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1.புத்திமான் _________________ .

a)

பலவான்

b)

பலசாலி

c)

பலம்

2.

2.வெள்ளம் வரும் முன் ________________

a)

ஓடி விடு

b)

அணை போடு

c)

போய் விடு

3.

3.தீட்டின மரத்திலே ______________

a)

வெட்டுவது

b)

ஏறுவது

c)

கூர் பார்ப்பதா

4.

4.நிழலின் அருமை -________________

a)

வெயிலில் தெரியும்

b)

குளிர் தரும்

c)

இன்பம் தரும்

5.

5.நிறைகுடம் ______________ .

a)

ஆடும்

b)

தளும்பாது

c)

ஊற்றிவிடும்