wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 3 மொழியணி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

திரு இரவி .......... கடுமையாக உழைத்துத் தம் வியாபாரத்தில் முன்னேறினார்.

a)

அல்லும் பகலும்

b)

தாயும் சேயும்

c)

நல்லது கெட்டது

2.

நாம் எச்செயலைச் செய்தாலும் அதன் .......... ஆராய்ந்து பார்த்துச் செய்வது சிறப்பைத் தரும்.

a)

நன்மை தீமை

b)

அல்லும் பகலும்

c)

முழு மூச்சுடன்

3.

மருத்துவமனையிலிருந்து ............. நலமுடன் வீடு திரும்பியதால் குடும்பத்திலுள்ள அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

a)

தாயும் சேயும்

b)

நன்மை தீமை

c)

தெள்ளத் தெளிவாக

4.

திரு.இலங்கோ தம் தொழிலில் ............. ஈடுபட்டுச் செயல்பட்டதால் இன்று பெரும் செல்வராகத் திகழ்கிறார்.

a)

முழு மூச்சுடன்

b)

நன்மை தீமை

c)

அல்லும் பகலும்

5.

சுற்றுப்பயண வழிகாட்டி அந்தச் சரித்திர இடத்தைப் பற்றி ............. விளக்கம் கொடுத்தார்.

a)

தெள்ளத் தெளிவாக

b)

முழு மூச்சுடன்

c)

அல்லும் பகலும்