Worksheetsதமிழ்
Total questions: 3
Worksheet time: 45mins
Name
Class
Date
1.
அறஞ்செய விரும்பு என்ற ஆத்திச்சூடியின் பொருள் என்ன?
a)
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
b)
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
c)
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்ககூடாது.
d)
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
2.
இதில் எது உயிரெழுத்து?
a)
ண
b)
ஙு
c)
ஆ
d)
ஃ
3.
"தாயும் தந்தையுமே நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டிய தெய்வம் ஆவர்" என்ற பொருள் எந்த கொன்றை வேந்தனுக்குப் பொருந்தும்?
a)
ஆலையம் தொழுவது சாலவும் நன்று
b)
ஏவா மக்கள் மூவா மறுந்து
c)
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
d)
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
100 %
