WorksheetsNME AT 1
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
பாரதியார் எந்த ஆண்டு பிறந்தார்?
a)
1882
b)
1884
c)
1886
d)
1888
2.
பாரதியாரின் பாடல் எந்த இதழில் முதன் முதலில் வெளியானது?
a)
விவேகபானு
b)
சக்கரவர்த்தினி
c)
பாலபாரதம்
d)
குயில்
3.
பாரதியாருக்கு பாரதி என்ற பட்டத்தினை வழங்கியவர் யார்?
a)
எட்டப்ப நாயக்கர்
b)
முருகன்
c)
அறிஞர் அண்ணா
d)
பொன்னுசாமி தேவர்
4.
பாரதியார் எந்த பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்?
a)
மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி
b)
சக்கரவர்த்தினி
c)
பாலபாரதம்
d)
குயில்
5.
பாரதியின் படைப்புகள் எந்த ஆண்டு நாட்டுடைமையாக்கப்பட்டது?
a)
1949
b)
1951
c)
1953
d)
1955
6.
பாரதியார் பணி செய்த மகளிர் மாத இதழ் எது?
a)
சக்கரவர்த்தினி
b)
விவேகபானு
c)
பாலபாரதம்
d)
குயில்
7.
பாரதியார் எந்த ஆங்கில இதழுக்கு ஆசிரியராக இருந்தார்?
a)
பாலபாரதம்
b)
விவேகபானு
c)
சக்கரவர்த்தினி
d)
குயில்
100 %
