Worksheetsமாதங்கள் (ஆண்டு 1)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஜூலை மாதத்தில் மொத்தம் எத்தனை நாள்கள் உள்ளன?
a)
30
b)
29
c)
31
d)
28
2.
1. இன்று ஞாயிற்றுக்கிழமை.நாளை ________________
a)
வெள்ளி
b)
திங்கள்
3.
1. இன்று ஞாயிற்றுக்கிழமை.நாளை ________________
a)
வெள்ளி
b)
திங்கள்
4.
இது ஏப்ரல் மாதம்.அடுத்த மாதம் _________________
a)
மே
b)
ஜூன்
5.
வெள்ளிக்கிழமைக்கு முதல் நாள் -------------------------
a)
வியாழன்
b)
சனி
6.
ஆண்டின் இறுதி மாதம் ___________________ ஆகும்.
a)
பிப்ரவரி
b)
டிசம்பர்
7.
ஆண்டின் முதல் மாதம் ____________________
a)
ஜனவரி
b)
மார்ச்
8.
ஒரு வருடத்தில் _________________ மாதங்கள் உள்ளன.
a)
11
b)
12
9.
சுதந்திர தினம் _________________ மாதத்தில் கொண்டாடப்படும்.
a)
ஆகஸ்டு
b)
ஜனவரி
10.
ஜனவரி மாதத்தில் _________ நாட்கள் உள்ளன.
a)
29
b)
31
100 %
