Free Printable Worksheets
NEW
Font size
More settings
சம அளவிலான 4 குச்சியை அடுக்கினால் என் வடிவம் கிடைக்கும்.என் பெயர் என்ன?
கூம்பு
கனசதுரம்
சதுரம்
செவ்வகம்
எனக்கு 2 சமதளம் , 1 வளவான மேற்பரப்பு, 2 விளிம்பு உள்ளன.என் வடிவத்தின் பெயர் என்ன?
உருளை
முக்கோணம்
பட்டை கூம்பகம்
அப்பா ஒரு பொருள் வாங்கினார்.அதற்கு 1 சமதளம் , 1முனை , 1 வளைவான மேற்பரப்பு இருந்தது.அப்பா வாங்கிய பொருள் எந்த வடிவத்திலானது?
சீலன் ஒரு கனசதுரத்தை வைத்திருந்தான்.அந்த வடிவத்தில் எத்தனை முனைகள் உள்ளன?
12
10
8
6
எத்தனை முக்கோண வடிவம் தேவைப்படும்?
5
4
3
2
View all
10 questions
கணிதம்
Worksheet
•
2nd Grade
8 questions
Divide
4 questions
எண் தோரணி
2nd - 4th Grade
தீர்வு காண்க