NEW
Font size
WorksheetsDivide
Total questions: 8
Worksheet time: 4mins
6 ஆரஞ்சு பழங்கள் உள்ளன. 3 நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர். ஒருவருக்கு எத்தனை ஆரஞ்சு பழங்கள் கிடைக்கும்?
6 ÷ 3 =
2
3
0
இங்கே 30 முட்டைகள் உள்ளன. ஒரு தட்டில் 5 முட்டைகள் வைக்கலாம். அவர்களுக்கு எத்தனை தட்டுகள் தேவை?
30 ÷ 5 =
4
6
3
அம்மா 16 வடைகள் செய்தார். 4 தட்டுகளில் எத்தனை வடைகள் வைப்பார்?
16 ÷ 4 =
0
4
6
பாட்டி 50 பூங்கொத்துகள் வைத்திருந்தார். 5 பூங்கொத்தை அண்டை வீட்டாருக்குக் கொடுத்தார். ஓர் அண்டை வீட்டாருக்கு எத்தனை பூங்கொத்துகள் கிடைத்தன?
50 ÷ 5 =
0
9
10
கவின் 12 புத்தகங்களை 2 நாள்களில் படித்துள்ளான். அவன் ஒரு நாளில் படித்த புத்தகம் எத்தனை?
12 ÷ 2 =
6
9
5
அமுதா 25 மிட்டாய்கள் வாங்கினாள். அதை தன் 5 தோழிகளுடன் சமமாகப் பங்கிட்டு உண்டாள். அவளுக்குக் கிடைத்த மிட்டாய்கள் எத்தனை ?
25 ÷ 5 =
6
4
5
அப்பா தோட்டத்தில் உள்ள 36 டுரியான் பழங்களை 4 கூடையில் சமமாகச் சேகரித்தார். ஒரு கூடையில் எத்தனை டுரியான் பழங்கள் இருக்கும்?
36 ÷ 6 =
6
4
5
உமா 60 ரொட்டித் துண்டுகளை 6 தட்டுகளில் சமமாக அடுக்கினாள். ஒரு தட்டில் எத்தனை ரொட்டித் துண்டுகள் இருக்கும்?
60 ÷ 6 =
6
10
5
