wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

MATHEMATICS YEAR 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

532

கோடிடப்பட்ட எண்ணின் இடமதிப்பு என்ன?

a)

பத்து

b)

நூறு

c)

ஒன்று

d)

ஆயிரம்

2.

145 - 25 =

a)

140

b)

110

c)

100

d)

120

3.

சரியான விடையைக் கண்டுபிடி


____ - 5 = 9

a)

12

b)

10

c)

14

d)

8

4.

கொடுக்கப்பட்ட எண்ணை எண்மானத்தில் குறிப்பிடு.


136

a)

நூற்று நாற்பத்து ஆறு

b)

நூற்று ஐம்பத்து ஆறு

c)

நூற்று இருபத்து ஆறு

d)

நூற்று முப்பத்து ஆறு

5.

திடலில் 19 மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஆண்கள் 4 பேர். பெண்கள் எத்தனை பேர்?

a)

13

b)

16

c)

15

d)

14

6.

மொத்தத்தைக் கண்டறிக


146

+ 35

__________

__________

a)

183

b)

191

c)

180

d)

181

7.

ஓரு மீன் தொட்டியில் 3 மீன்கள் இருக்கின்றன. இரண்டு தொட்டிகளில் எத்தனை மீன்கள் இருக்கும்?

a)

6

b)

9

c)

3

d)

2

8.

80 சென் - 25 சென் =

a)

75 சென்

b)

65 சென்

c)

55 சென்

d)

45 சென்

9.

12 X 6 =

a)

60

b)

72

c)

48

d)

84

10.

32  ÷\div  4  =

a)

8

b)

7

c)

9

d)

6