Worksheetsகொன்றை வேந்தன்
Total questions: 5
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கொன்றை வேந்தனை எழுதியவர் யார்?
a)
பாரதியார்
b)
ஔவையார்
c)
இராமர்
d)
கர்ணன்
2.
நிறைவு செய்க.
மூத்தோர் சொல் வார்த்தை ____________.
a)
அமுது
b)
அமிதம்
c)
அமிர்தம்
d)
அழகு
3.
மூத்தோர் என்பவர்கள் யார்?
a)
தாய் தந்தை
b)
இளையோர்
c)
நண்பர்கள்
d)
அண்டை அயலார்
4.
மூத்தவர்களின் ____________ கேட்டு நடப்பது _____________ தரும்.
a)
சொல், நன்மை
b)
வார்த்தை, பலன்
c)
அறிவுரையைக் , சிறப்பைத்
d)
சொல்வதைக் , பயன்
5.
ஏன் மூத்தோர்களின் அறிவுரையைக் கேட்டு நடக்க வேண்டும்?
a)
தவறு செய்யாமல் இருக்க
b)
குற்றம் செய்ய
c)
முன்னேற்றம் அடைய
d)
சிறப்பாக வாழ
100 %
