Worksheetsஒருமை பன்மை 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சிங்கங்கள்.
ஒருமை அல்லது பன்மை?
a)
ஒருமை
b)
பன்மை
2.
மரம்.
ஒருமை அல்லது பன்மை?
a)
ஒருமை
b)
பன்மை
3.
கல்.
ஏற்ற பன்மை சொல்லைத் தெரிவு செய்க.
a)
கல்கள்
b)
கல்
c)
கற்கள்
4.
நகம்.
ஏற்ற பன்மை சொல்லைத் தெரிவு செய்க.
a)
நகம்கள்
b)
நகங்கள்
c)
நகற்கள்
5.
பட்டம்.
ஏற்ற பன்மை சொல்லைத் தெரிவு செய்க.
a)
பட்டம்கள்
b)
பட்டற்கள்
c)
பட்டங்கள்
6.
சரியான விடையைத் தெரிவு செய்க.
a)
பன்மை - பற்கள்
b)
ஒருமை - பற்கள்
c)
பன்மை - பல்
d)
ஒருமை - பல்
7.
சரியான விடையைத் தெரிவு செய்க.
a)
பன்மை - குடங்கள்
b)
ஒருமை - குடங்கள்
c)
பன்மை - குடம்
d)
ஒருமை - குடம்
8.
சொற்கள்.
ஏற்ற ஒருமை சொல்லைத் தெரிவு செய்க.
a)
சொற்
b)
சொல்
c)
சொல்கள்
9.
படங்கள்.
ஏற்ற ஒருமை சொல்லைத் தெரிவு செய்க.
a)
படம்
b)
படற்கள்
c)
பாடம்
10.
அன்னங்கள்.
ஏற்ற ஒருமை சொல்லைத் தெரிவு செய்க.
a)
அன்னற்
b)
அன்னம்
c)
அன்னம்கள்
100 %
