Worksheetsஇடைச்சொற்கள் - 5 பாரதி
Total questions: 12
Worksheet time: 6mins
யாழினி பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டாள். ....................... , வெற்றி பெறவில்லை.
ஏனெனில்
ஆனால்
ஆதலால்
இறைநம்பிக்கை ஒவ்வொருவருக்கும் அவசியமானதாகும். .............................. , அதுவே சிறந்த வாழ்வுக்கு வழிகாட்டி.
ஏனெனில்
ஆனால்
ஆதலால்
கனத்த மழை பெய்தது. ........................ , அந்தக் கிராமத்தில் வெள்ளப் பேரிடர் ஏற்பட்டது.
ஏனெனில்
ஆனால்
ஆதலால்
சாலையில் விபத்து ஏற்பட்டது. ....................... , போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஏனெனில்
ஆனால்
ஆதலால்
சூரிய ஒளி நம் உடலுக்கு நல்லது. ............................. , அதில் உயிர்ச்சத்து D இருக்கிறது.
ஏனெனில்
ஆனால்
ஆதலால்
அஞ்சல் தலைகள் சேகரிப்பது எனது பொழுதுப்போக்காகும்.
பழைய நாணயங்கள் சேகரிப்பது எனது பொழுதுப்போக்காகும்.
ஆயினும்
உம்
அல்லது
அமிர்தம் சோதனையில் சிறப்புத் தேர்ச்சிபெற வேண்டும் என்று எண்ணினாள். .................................., இரவு பகலாகப் படிக்க ஆரம்பித்தாள்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ........................., நாம் அனைவரும் நோய்க்கு இடம் கொடுக்கக்கூடாது.
யுவன் சங்கீதம் கற்றுக்கொண்டான். ..........................., அவனுக்குச் சிறந்த பாடகன் ஆக வேண்டும் என்று விருப்பம்.
கீழ்க்கண்ட வாக்கியங்களை இணைப்பதற்குப் பொருத்தமான இடைச்சொல் எது?
உனக்கு ஓவியம் வரைய ஆர்வமா?
உனக்கு நடனம் ஆட ஆர்வமா?
உம்
ஆனால்
அல்லது
அஞ்சல் தலைகள் சேகரிப்பது எனது பொழுதுப்போக்காகும்.
பழைய நாணயங்கள் சேகரிப்பது எனது பொழுதுப்போக்காகும்.
ஆயினும்
உம்
அல்லது
