wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12 CS One Mark Test 1-3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

a)

செயற்கூறு

b)

துணைநிரல்

c)

செயலுறுப்பு

d)

வரையறை

2.

தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் கூற்று...........

a)

நிரல்

b)

துணை நிரல்

c)

செயற்கூறு

d)

தற்சுழற்சி

3.

பின்வரும் எந்த செயற்கூறு தரவு வகையில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கும்?

a)

Constructors

b)

Selectors

c)

Recursive

d)

Nested

4.

....................... செயற்கூறுகள் அருவமாக்க தரவுவகையை கட்டமைக்கிறது

a)

ஆக்கி

b)

அழிப்பி

c)

தரவு அருவமாக்கம்

d)

நிரல்

5.

உருவமைப்பு அறியப்பட்ட தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a)

Built in Datatype

b)

Derived Datatype

c)

Concrete Datatype

d)

Abstract Datetype

6.

எந்த வரையெல்லை நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்படும் மாறிகளைக் குறிக்கும்?

a)

முழுதளாவிய வரையெல்லை

b)

தொகுதி வரையெல்லை

c)

உள்ளமை வரையெல்லை

d)

செயற்கூறு வரையெல்லை

7.

எந்த செயற்குறி மாறியையும் பொருளையும் மேப் செய்யப் பயன்படுகிறது?

a)

: :

b)

=

c)

:=

d)

==

8.

பின் வரும் வரிசையாக்க நெறிமுறையில் எந்த நெறிமுறைக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடமாற்றம் தேவைப்படும்?

a)

தேர்ந்தெடுப்பு

b)

குமிழி

c)

விரைவு

d)

ஒன்றிணைந்த

9.

ஒரு குறிப்பிட்ட செயலை நிறைவேற்றுவதற்கான வரையறுக்கப்பட்ட கட்டைளைகளின் தொகுப்பு ......................

a)

வரிசையாக்கம்

b)

துணைநிரல்

c)

நெறிமுறை

d)

தேடல்

10.

ஒரு குறிப்பிட்ட செயலைச்செய்வதற்கான குறிமுறையின் சிறிய பகுதி......

a)

துணை நிரல்

b)

கோப்பு

c)

குறிமுறை

d)

தொகுதி