Font size
Worksheetsஇலக்கியம் - கவிதை
Total questions: 15
Worksheet time: 13mins
மாணவர்க்கு எனும் கவிதையின் கவிஞர்
மகாகவி சுப்ரமணிய பாரதியார்
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
மாணவர்க்கு எனும் கவிதையின் பாடுபொருள்
தன்முனைப்பு
தமிழினம்
மாணவர்கள்
மாணவர்க்கு எனும் கவிதையின் மையக்கரு
நன்மாணக்கரின் இயல்பு
நாளிதழின் கடப்பாடு
தமிழ்ச் சமுதாயத்தின் அவலம்
மாணவர்க்கு எனும் கவிதையின் கவிஞரின் இயற்பெயர்
இராமன்
இராமலிங்கம்
இராமலிங்கம் பிள்ளை
மாணவர்க்கு எனும் கவிதையின் கவிஞரின் விருது என்ன?
பத்மபூஷன்
பத்மவிபூஷன்
மாணவர்க்கு எனும் கவிதையின் கவிஞர் ஈடுபட்ட துறைகளுள் இதுவும் ஒன்று.
கலைத்துறை
கல்வித்துறை
சினிமாத்துறை
மாணவர்க்கு எனும் கவிதையின் கவிஞர் எழுத்துத்துறையில் அவரின் படைப்புகள்.
கவிதை, நாவல், நாடகம்
கவிதை, நாவல், இலக்கியத் திறனாய்வு
மாணவர்க்கு எனும் கவிதையின் கவிஞரின் நாவல் படைப்பு ஒன்றைக் கண்டறிக.
தாய் மேல் ஆணை
மலைக்கள்ளன்
மாணவர்க்கு எனும் கவிதையின் கவிஞர் கொண்டுள்ள கொள்கை யாது?
தமிழ்ப்பற்று
தேசியம்
அன்பு
மொழிப்பற்று
கவிதைக் கண்ணியில் காணப்படும் ஓசை நயங்கள் இரண்டனை எழுதவும்.
குருபக்தி இல்லாத கார ணத்தால்
குழப்பங்கள் பள்ளிகளில் குமுறக் கண்டோம்
தருபுத்தி ஆசானைத் தாக்கிப் பேசித்
தமக்கேதோ உரிமையெனத் தருகிக் கொண்டு
கவிதைக் கண்ணியில் காணப்படும் ஓசை நயங்கள் இரண்டனை எழுதவும்.
குருபக்தி இல்லாத கார ணத்தால்
குழப்பங்கள் பள்ளிகளில் குமுறக் கண்டோம்
தருபுத்தி ஆசானைத் தாக்கிப் பேசித்
தமக்கேதோ உரிமையெனத் தருகிக் கொண்டு
குற்றமுண்டேல் ஒப்பிமனம் மாற வேண்டும்
- என்பதன் பொருள் யாது?
சிறுபுத்தி மாணவரைச் சேர்ந்து விட்டால்
சீரழியும் பள்ளிகளின் சிறந்த சேவை!
இவ்வரிகளில் சிறுபுத்தி என்று ஆசிரியர் எதனைக் குறிக்கின்றார்?
மாணவர்க்கு எனும் கவிதையின் வாயிலாக சமுதாயத்திற்குக் கூறவரும் கருத்து யாது?
(a)
ஆசானைத் தந்தையென வணங்க வேண்டும்
அவர்சொல்லும் அறிவுரைக்கும் இணங்க வேண்டும் ....
மாணவர்கள் ஆசிரியர்களை எவ்வாறு போற்ற வேண்டும்?
சொல்வதை கேட்காதவாறு நடத்தல்
வணக்கம் கூறுதல் மறத்தல்
ஆசிரியர்களை மிதிக்க வேண்டும்
அறிவுரைகளுக்கு இணங்க நடத்தல்
