Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறளும் பொருளும்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

திருக்குறளை எழுதியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

ஔவையார்

2.

அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே உள்ளே இருக்கும் அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்திவிடும். இதணுடைய திருக்குறள் எது?

a)

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்

b)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு

3.

நான்காம் ஆண்டு திருக்குறள் மொத்தம் எத்தனை?

a)

5

b)

2

c)

3

d)

4

4.

இந்த படத்திற்க்கு ஏற்ற திருக்குறளை

தேர்வு செய்க .

a)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு

b)

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்

5.

திருக்குறளில் உள்ள ஒவ்வொரு குறளும் எத்தனை அடி கொண்டது ?

a)

2

b)

4

c)

1

d)

5

6.

திருக்குறளில் உள்ள மொத்த குறள்களின் எண்ணிக்கை எத்தனை ?

a)

1340

b)

1330

c)

1320

d)

1360