wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வரலாற்றை ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படும் மூலங்கள் எத்தனை?

a)

1

b)

2

c)

3

d)

4

2.

என் அப்பாவின் அண்ணன் எனக்கு ___________ உறவு.

a)

சிற்றப்பா

b)

மாமா

c)

பெரியப்பா

d)

பெரிய அண்ணன்

3.

கீழ்காண்பவனற்றில் எது பள்ளியின் அடையாளம் அல்ல?

a)

பள்ளிக் கொடி        

b)

இலக்கு

c)

பள்ளிச் சின்னம்       

d)

பள்ளிப் பாடல்

4.

பிறப்புச் சான்றிதழில் காணப்படாத விவரம் யாது?

a)

பிறந்த திகதி

b)

குடியுரிமை

c)

பிறந்த கிழமை

d)

பிறப்புச் சான்றிதழ் எண்

5.

பனிக்கட்டி யுகத்தில் பூமியின் மேல் படர்ந்திருந்த பனிக்கட்டி கரைய காரணம் யாது?

a)

நீர்மட்ட உயர்ச்சி

b)

கிளேசியர் நகர்ச்சி

c)

வெப்ப நிலை அதிகரித்தல்

d)

வெப்ப நிலை குறைதல்

6.

இக்கால மனிதர்கள் நிரந்தரமாக ஓர் இடத்தில் தங்க ஆரம்பித்தனர்

a)

பழைய கற்கால மனிதர்கள்

b)

புதிய கற்கால மனிதர்கள்

c)

இடைக் கற்கால மனிதர்கள்

7.

இடைக் கற்காலத்தின் காலவரைக்கோடு யாது?

a)

கி.மு 200000

b)

கி.மு 700

c)

கி.மு 14000

d)

கி.மு 3000

8.

கெடா மாநிலத்தில் அமையப்பெற்ற ஆசியாவின் புகழ்பெற்ற அகழ்வாராய்ச்சித் தளம் எது?

a)

பூஜாங் பள்ளத்தாக்கு

b)

துகு நெகாரா

c)

பரம்பணன்

d)

அங்கோர் வாட்

9.

எக்கால மனிதர்கள் சடங்குகளையும் மரபுகளையும் பின்பற்ற ஆரம்பித்தனர்?

a)

பழைய கற்காலம்

b)

இடைக் கற்காலம்

c)

புதிய கற்காலம்

d)

உலோகக் காலம்

10.

அசல் தகவல்களை ஒட்டி எழுதப்படும் எழுத்துப் படைப்புகளை வரலாற்றுப் பார்வையில் எவ்வாறு அழைப்பர் ?

a)

முதன்மை மூலம்

b)

இரண்டாவது மூலம்