Font size
Worksheetsவரலாற்று முந்தைய காலம்
Total questions: 10
Worksheet time: 10mins
ஏன் பழைய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் குகையில் வாழ்ந்தனர்?
கொடிய மிருகங்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கு
எளிதாக விவசாயம் செய்வதற்கு
கடுமையான சீதோஷ்ண நிலையிலிருந்து தற்காத்துக் கொள்ள
எளிதாகப் பயணம் செய்வதற்கு
எதனை வரலாற்றுக்கு முந்தைய காலம் என்று குறிப்பிடுகிறோம்?
கற்களைக் கொண்டு கருவிகளைச் செய்த காலம்
கணினி தோன்றுவதற்கு முன் தோன்றிய காலம்
மனித குலம் விவசாயம் செய்யாத காலம்
மனித குலம் எழுத்துகளைக் கொண்டிராத காலம்
கீழ்க்காண்பனவற்றுள் எது புதிய கற்கால மனிதர்களின் வாழ்க்கை முறையினைக் காட்டுகிறது?
பெலியோங் போன்ற கற்கருவிகளைப் பயன்படுத்தி ஓடம் செய்தனர்
இவர்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கரடு முரடாக இருந்தன
இறந்தவர்களின் உடலை வளைத்து புதைத்தனர்
உலோகத்தைப் பயன்படுத்தி கருவிகளைச் செய்தனர்.
மேற்கண்ட படம் இறந்தவர்களைப் புதைக்கும் முறையினைக் காட்டுகின்றது.எக்காலத்து மனிதர்கள் இவ்வகையான முறையினைப் பின்பற்றினர்?
இடைக் கற்காலம்
பழைய கற்காலம்
புதிய கற்காலம்
உலோகக் காலம்
700 ஆண்டுகளுக்கு முன்னர் உலோகக் காலம் என்று கூறுவர்.
இந்தக் கற்கோடரிகள் எந்தக் காலத்தில் உருவானது?
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
பழைய கற்காலம்
உலோகக் காலம்
எந்தக் காலம் இறுதி கற்காலமாகும்? புதிய கற்காலம்
பழைய கற்காலத்தில் மட்பாண்டம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.
தூலாங் மாவாஸ் மற்றும் இணைப்புக் கோடரி உலோகக் காலத்தில் கண்டெடுக்கப்பட்டது.
கைக்கற்கோடரி பழைய கற்காலத்தில் கண்டெடுக்கப்பட்டது.
