wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 18

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

எது சரியான மழைநீர் சுழற்சி?

a)

மேகம் - கருமேகம் - நீர்மூலம் - நீராவி - மழை

b)

நீர்மூலம் - மேகம் - கருமேகம் - நீராவி - மழை

c)

நீர்மூலம் - நீராவி - மேகம் - கருமேகம் - மழை

2.

மழை நேரத்தில் பூமியால் உறிஞ்சப்படும் நீர், பூமிக்கடியில் தேங்கும். இந்த நீர் ஏதேனும் பகுதியில் _________________ ஆக வெளிப்படும்.

a)

மழை

b)

நீர் ஊற்று

c)

கடல்

3.

கீழ்க்காண்பவற்றுள் எது நீரின் மூலம் அல்ல?

a)

ஏரி

b)

கால்வாய்

c)

கடல்

d)

நீர் ஊற்று

4.

கார்மேகம் எப்போது மழையாகப் பொழிகின்றது?

a)

இடி இடிக்கும்போது

b)

காற்று அதிகமாக வீசும் போது

c)

மேகத்தில் நீர்த்துளிகள் கனமாகும்போது

5.

________________ கடலைச் சென்றடையும்.

a)

நீர் வீழ்ச்சி

b)

ஆறு

c)

குளம்

6.

காற்று நமது அடிப்படைத் தேவையாகும்.

a)

சரி

b)

பிழை

7.

காற்று மரத்தில் மட்டும் உள்ளது.

a)

சரி

b)

பிழை

8.

நாம் ___________ சுவாசிக்கின்றோம்.

a)

உயிர்வளியைச்

b)

கரிவளியைச்

c)

நல்லவளியைச்

9.

தாவரங்கள் __________ சுவாசிக்கின்றன.

a)

உயிர்வளியைச்

b)

சமவளியைச்

c)

கரிவளியைச்

10.

மண்ணுக்குள் காற்று உண்டு.

a)

சரி

b)

பிழை

11.

எது காற்றின் நன்மைகள் அல்ல?

a)

தொற்று நோயைப் பரப்பும்

b)

துணி உலர்வதற்கு

உதவுகிறது.

c)

மழை பொழிய உதவுகிறது

12.

.

மனிதர்கள் தேவைக்குப் போதுமான நீரை ________________ தேக்கி வைக்கிறது.

a)

மழை

b)

ஏரி

c)

கடல்

13.

உலகம் இயற்கை வளங்கள் நிறைந்த _________ அற்புதப் படைப்பு.

a)

மனிதனின்

b)

இறைவனின்

c)

விலங்குகளின்

14.

நாம் வாழும் பூமியைச் சுற்றி காற்று உள்ளது.

காற்று எங்கும் நிறைந்திருக்கும்.

a)

சரி

b)

பிழை

15.

காற்றை நம்மால் __________ முடியும்.

a)

பார்க்க

b)

உணர முடியும்

c)

பிடிக்க

16.

காற்றினால் நன்மையும் உண்டு;

தீமையும் உண்டு.

a)

சரி

b)

பிழை

17.

நீரின் மூலங்கள் யாவை?

a)

மழை, நீர் ஊற்று, ஏரி, குளம், ஆறு, கடல்

b)

மழை, நீர் ஊற்று, கால்வாய்,ஏரி, குளம், ஆறு, கடல்

c)

மழை, நீர் ஊற்று, ஆறு, , கிணறு,கடல்

d)

18.

நீர் எந்தத் திசையில் செல்லும்?

a)

உயரமான பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கி

b)

கீழ் இருந்து மேல் நோக்கி

c)

தாழ்வான பகுதியிலிருந்து உயரமான பகுதியை நோக்கி