NEW
Font size
WorksheetsLuke 2 to Luke 6
Total questions: 15
Worksheet time: 8mins
1. Which King ordered to count the population before Jesus Birth
இயேசுவின் பிறப்புக்கு முன் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்க வேண்டும் என்று கடடளை பிறப்பித்த பேரரசின் பெயர் என்ன
Quirinius - குரோனி
Augustus Caesar-அகுஸ்து சீசர்
Herod - ஏரோது
What is the Native Place of David
தாவீதின் ஊர் பெயர் என்ன
Bethlehem - பெத்லேகம்
Nazereth - நாசரேத்
Kalilee - கலிலேயா
Who got information very first about Jesus Birth
இயேசுவின் பிறப்பு குறித்த நிகழ்ச்சி யாருக்கு முதன் முதலில் அறிவிக்க பட்டது
Herod- ஏரோதுக்கு
Shepherds- இடையர்களுக்கு
3 Kings -3 ராஜாக்களுக்கு
who revealed by Holy Spirit “ He would not see death before he had seen the Lord’s Messiah”?
ஆண்டவருடைய மெசியாவை காணும் முன் சாக போவதில்லை என்று யார் தூய ஆவியால் உணர்த்தப்பட்டு இருந்தார்
Simeon - சிமியோன்
Melchizedek - மெல்கிசேதேக்கு
Zechariah - செக்கரியா
Who deaclared about whom “I am not worthy to untie the Thong of HIS Sandals”?
அவருடைய மிதியடி வாரை அவிழ்க்க கூட எனக்கு தகுதி இல்லை என்று யார் யாரை குறித்து சான்று பகர்த்தார்
Jesus about God the Father -இயேசு பிதாவை குறித்து
John about Jesus - யோவான் இயேசுவை குறித்து
Jesus about John - இயேசு யோவானை குறித்து
How Old Jesus When he started his Ministry ?
இயேசு தம் பணியை தொடங்கிய போது அவருடைய வயது ஏறக்குறைய……
Forty - நாற்பது
Twelve -பதிரெண்டு
Thirty - முப்பது
. Who Baptist Jesus?
இயேசு யாரிடம் இருந்து திருமுழுக்கு பெட்டார்
High Prist -தலைமை குருவிடம்
John - யோவான்
Simion - சிமியோன்
How many days Jesus were tempt in Desert
இயேசு பாலை நிலத்தில் எத்தனை நாள் சோதிக்கப்பட்டார்
10 Days - 10 நாள்
30 Days - 30 நாள்
Forty Days - 40 நாள்
How many years there were no rain from sky the time of Elijha?
எலியாவின் காலத்தில் எத்தனை ஆண்டுகள் வானம் பொய்த்தது
1 ½ years - 1 1/2 ஆண்டுகள்
2 ½ years -2 1/2 ஆண்டுகள்
3 ½ years -3 1/2 ஆண்டுகள்
Naaman belongs to which country
நாமான் எந்த நாட்டை சேர்த்தவர்
Kalilee - கலிலேயா
Sriya -சிரியா
Nazareth - நாசரேத்
What Jesus did to heal the Mother-in-Law of Peater?
இயேசு என்ன செய்தபோது சீமானின் மாமியாரின் காய்ச்சல் நீங்கியது
Prayed -ஜெபம் செய்தபோது
Layed Hand on her -கைகளை வைத்த போது
Rebuked - கடிந்து கொண்டபோது
Who Said to Jesus “Go away from me Lord for I am a sinful man” ?
ஆண்டவரே நான் பாவி நீர் என்னை விட்டு போய்விடும் என்று இயேசுவிடம் கூறியது யார்
Disciples - சீடர்கள்
Simon Peter - சீமோன் பேதுரு
Evil Posses Man - பேய்பிடித்த மனிதர்
To Which Tax collector Jesus Said “ Follow Me”?
"என்னை பின்பற்றி வா " என்று இயேசு கூப்பிட்ட வரிதண்டுபவரின் பெயர் என்ன
Zzcchaeus - சக்கேயு
Levi -லேவி
Simion - சீமோன்
How Jesus Called them ,When Jesus Chose 12 Disciples?
இயேசு தம் சீடர்களில் பன்னிருவரை தெரிந்தெடுத்து அவர்களுக்கு என்ன பெயரிட்டார்
Disciples -சீடர்கள்
Apostles - திருத்தூதர்கள்
Servents - பணியாளர்கள்
Each tree Known by ……………..
ஒவ்வொரு மரமும் எதை கொண்டு அறியப்படும்
By Fruit - அதன் கனியை
By Leaf - அதன் இலைகளை
By it appear -அதன் வெளித்தோடற்றத்தை
