Font size
S
M
L
XL
Worksheetsகாடி, காரம் நடுமை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உப்பு ______________ ஆகும்
a)
நடுமைத்தன்மை
b)
காடித்தன்மை
2.
புளிக்காடி ________ ஆகும்.
a)
காரத்தன்மை
b)
காடித்தன்மை
3.
பாகற்காய் _____ ஆகும்.
a)
காரத்தன்மை
b)
காடித்தன்மை
4.
வழலை நீர் ______ ஆகும்.
a)
காரத்தன்மை
b)
நடுமைத்தன்மை
5.
கரை மருந்து ___ ஆகும்
a)
நடுமைத்தன்மை
b)
காடித்தன்மை
6.
வேப்பிலைச்சாறு _______ ஆகும்.
a)
நடுமைத்தன்மை
b)
காரத்தன்மை
7.
காரத் தன்மையின் சுவை ......
a)
கசப்பு
b)
புளிப்பு
c)
இனிப்பு
d)
கரிப்பு
8.
சிவப்பு நிற லிட்மஸ் தாள் --> நீல நிறம்
லிட்மஸ் தாளில் ஏற்பட்டுள்ள நிற மாற்றத்தின் பொருள் எது?
a)
குழாய் நீர்
b)
கடல் நீர்
c)
பற்பசை
d)
புளி
9.
எந்தப் பொருள் நீல நிற லிட்மஸ் தாளை சிவப்பு நிறத்திற்கு மாற்றும்?
a)
b)
c)
d)
10.
எது நடுமைத் தன்மை கொண்ட பொருள்கள்?
a)
சீனி
b)
எண்ணெய்
c)
புளி
d)
வெள்ளைக்கரு
Reset
