wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நாடகம் படிவம் 4 காட்சி 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

"பாண்டிய நாட்டுப் பல்சான்றீரே" , என்று கூறியது யார்?

a)

மேற்படியார்

b)

அமைச்சர்

c)

அரசர்

d)

அனிச்சை

2.

காட்சி 6 எப்பொழுது நிகழ்ந்தது ?

a)

மாலை

b)

காலை

c)

அதிகாலை

d)

இரவு

3.

அமைச்சர் என்ன நிற ஆடை அணிந்திருந்தார்?

a)

பச்சை

b)

மஞ்சள்

c)

சிவப்பு

d)

நீலம்

4.

கொலை செய்தவன் கூறிய பதில்களில் பின்வருபற்றுள் ஒன்று கிடையாது.

a)

கூற விருப்பமில்லை

b)

நான் மட்டும்

c)

பயனற்ற கேள்வி

d)

நீங்கள் யார்

5.

எத்தனை நாள் விசாரனை நடைபெறும்?

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

d)

நான்கு

6.

குற்றம் ஒப்புக்கொண்டவன் ஏன் விசாரனை செய்ய வேண்டும் என்றார் அரசர்?

a)

உன்மை குற்றவாளியை அறிய

b)

சரியான தகவல் அல்ல என்பதால்

c)

சில தெளிவு பெற

d)

அமைச்சரைக் காப்பாற்ற

7.

விசாரனை முழுமை பெறாவிட்டால் என்ன நடக்கும்?

a)

நாட்கள் தள்ளிபோகும்

b)

விரசானை தொடரும்

c)

இருவருக்கும் தூக்குத் தண்டனை

d)

இருவரும் வீடு செல்லாலம்

8.

காட்சி 6ல் அரசனின் பண்பை ஆராய்க.

a)

நல்லவர்

b)

நல்லாட்சி புரிபவர்

c)

தீர விசாரிப்பவர்

d)

இரக்க குணம்

9.

காட்சி 6ன் இடப்பின்னனி யாது

a)

பள்ளிக்கூடம்

b)

அரண்மனை

c)

அரண்மனைக்கு ஏதிரே உள்ள வெளி

d)

சமத்தள வெளி

10.

அமைச்சர் தூக்கிலிடப்பட்டாரா ? இல்லையா?

a)

ஆம்

b)

இல்லை

c)

தெரியவில்லை