wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒத்துழைப்பு ஆண்டு 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அம்மாவும் அப்பாவும் சேர்ந்து வீட்டின் முன்புறத்தைச் சுத்தம் செய்கின்றனர்.

a)

ஒத்துழைப்பு

b)

ஒத்துழைப்பின்மை

2.

நவீனா கவிதாவிற்குக் கட்டுரை எழுத கற்றுக் கொடுக்க மறுத்துவிட்டாள்.

a)

ஒத்துழைப்பு

b)

ஒத்துழைப்பின்மை

3.

அண்ணன் தன் தம்பிக்கு வாசிக்கக் கற்று கொடுத்தான்.

a)

ஒத்துழைப்பு

b)

ஒத்துழைப்பின்மை

4.

அருன் எப்பொழுதும் தனியாகவே எந்த வேலைகளையும் மேற்கொள்வான்.

a)

ஒத்துழைப்பு

b)

ஒத்துழைப்பின்மை

5.

திரு. சுந்தர் குடும்பத்தினர் பொங்கல் விழாவை ஒன்றாக சேர்ந்து கொண்டாடினர்.

a)

ஒத்துழைப்பின்மை

b)

ஒத்துழைப்பு

6.

உன் அண்டை வீட்டு நண்பனின் மிதிவண்டி பழுதடைந்துவிட்டது. அவன் பள்ளிக்குச் செல்ல வேண்டும். உன்னிடம் இரு மிைிவண்டிகள் உள்ளன

a)

மிதிவண்டி கொடுத்து உதவுவேன்

b)

மிதிவண்டி கொடுக்க தயங்குகிறேன்

7.

உன் அண்டை வீட்டில் திருமணம் நடைபெற உள்ளது. உன் அண்டை வீட்டார் தன் வீட்டை அலங்கரிக்க உதவி கூறுகிறார்.

a)

உதவி மறுப்பேன்

b)

வீட்டை அலங்கரிக்க ஒத்துழைப்பேன்

8.

உன் அண்டைவீட்டு பாட்டி மழையில் நனையும் துணிகளை எடுக்க ஓடுகிறார்.

a)

அவர் ஓடுவதைப் பார்த்து சிரித்தேன்

b)

விரைந்து சென்று துணிகளை எடுக்க உதவுவேன்

9.

வீட்டில் அனைவரும் தீபாவளி முன்னிட்டு சுத்தம் செய்கின்றனர்.

a)

நான் விளையாடுகிறேன்

b)

நான் அவர்களோடு சேர்ந்து சுத்தம் செய்வேன்

10.

அனைவரின் நன்மைக்காக ஒத்துழைப்பதன் முக்கியத்துவத்தை கூறுக.

a)

உயிர்களை காக்க முடியாது

b)

மக்களின் ஒற்றுமையை வளர்ப்பது

c)

அண்டை அயலாரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்

d)

பல்லின மக்களின் உணவை வெறுப்பர்

e)

மக்கள் சுபிட்சமாக வாழ இயலாது