Worksheetsஉணர்வுகள்
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsஉன் ஆசிரியர் உன் நண்பனைப் புகழ்ந்து பேசுகிறார்.
கவலை
பொறாமை
அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கவலை
பொறாமை
உனக்குப் பிடித்த சட்டை காணாமல் போய்விட்டது.
கவலை
பொறாமை
உன் செல்லப்பிராணி மடிந்து விட்டது.
கவலை
பொறாமை
உன் அக்காள் அண்டை வீட்டுக் குழந்தையைக் கொஞ்சுகிறார்.
கவலை
பொறாமை
நெருங்கிய நண்பன் வீடு மாறிச் சென்றான்.
கவலை
பொறாமை
அன்புத் தங்கை வயிற்று வலியால் துடிக்கிறாள்.
கவலை
பொறாமை
10 questions
17-06-2021 IBQ யோபு 40:1 to சங் 4:7
Worksheet
•
3rd Grade
10 questions
ஒத்துழைப்பு ஆண்டு 1
Worksheet
•
1st Grade
10 questions
தமிழ் மொழி ஆண்டு 3 17/5/2020
Worksheet
•
3rd Grade
10 questions
27-09-2020 IBQ (மீகா 3:2 - மீகா 7:20)
Worksheet
•
3rd Grade
10 questions
தமிழ்மொழி மின்னியல் புதிர்ப்போட்டி ஆண்டு 1
Worksheet
•
1st - 3rd Grade
10 questions
ஆண்டு 2 தமிழ்
Worksheet
•
2nd Grade
10 questions
எதிர்ச்சொற்கள்
Worksheet
•
3rd Grade
10 questions
நலக்கல்வி ஆண்டு 3
Worksheet
•
1st - 12th Grade