Worksheets27-09-2020 IBQ (மீகா 3:2 - மீகா 7:20)
Total questions: 10
Worksheet time: 2hrs 40mins
தரிசனங்காணக்கூடாத ___________, குறிசொல்லக்கூடாத அந்தகாரமும் உங்களுக்கு வரும்;
நாளும்
இராத்திரியும்
எருசலேம் மண்மேடுகளாய்ப்போம், _____________ பர்வதம் காட்டு மேடுகளாய்ப்போம்.
உயர்ந்த
ஆலயத்தின்
அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் ______________ இல்லாமல் உட்காருவான்;
கூப்பிடுவார்
பயப்படுத்துவார்
_____________ தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக
எருசலேம்
சீயோன்
கர்த்தருடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ___________ மகத்துவத்தோடும் மேய்ப்பார்;
வல்லமையின்
நாமத்தின்
உன்னுடைய கை உன் _____________மேல் உயரும்;
தோளின்
விரோதிகளின்
செவிகொடாத _____________ கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன்
சபையினிடத்திலே
புறஜாதிகளிடத்திலே
மனுஷனே, _____________ இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்;
பரிசுத்தம்
நன்மை
நீ _____________ திருப்தியடையாதிருப்பாய்;
ருசித்தும்
புசித்தும்
உன் ______________ படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு.
வீட்டிலே
மடியிலே
