wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

13-08-2021 IBQ (எரேமியா 17:24 - எரேமியா 21:6)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நான் அதின் _____________ தீக்கொளுத்துவேன்;

a)

அடுப்பில்

b)

கூரையில்

c)

வீட்டில்

d)

வாசல்களில்

2.

களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் __________ இருக்கிறீர்கள்.

a)

இடத்தில்

b)

வீட்டில்

c)

தேசத்தில்

d)

கையில்

3.

என் ஜனங்களோ என்னை மறந்து, மாயையான ______________த் தூபங்காட்டுகிறார்கள்;

a)

தேவைகளுக்கு

b)

மனிதர்களுக்கு

c)

விஷயங்களுக்கு

d)

விக்கிரகங்களுக்கு

4.

என்னைப் பிடிக்கப் படுகுழியை வெட்டி, என் ________________ க் கண்ணிகளை வைத்தார்களே.

a)

சிநேகிதர்களுக்கு

b)

வீட்டிற்கு

c)

பிள்ளைகளுக்கு

d)

கால்களுக்கு

5.

இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேல் ஒரு ____________ வரப்பண்ணுவேன்;

a)

பெருமையை

b)

பொல்லாங்கை

c)

தீங்கை

d)

பொல்லாப்பை

6.

நான் இந்த ஜனத்தையும் இந்த ______________ உடைத்துப்போடுவேன்;

a)

நரகத்தையும்

b)

வீட்டையும்

c)

பானையையும்

d)

நகரத்தையும்

7.

இதோ, நான் உன்னையும், உன் எல்லா ____________________ பயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறேன்;

a)

சிறகுகளையும்

b)

பெலனையும்

c)

மனிதரையும்

d)

சிநேகிதரையும்

8.

நாள்தோறும் _____________ இடமானேன்;

a)

நன்மைக்கு

b)

பெருமைக்கு

c)

பரியாசத்திற்கு

d)

நகைப்புக்கு

9.

அவர் _______________ ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்.

a)

எல்லாருடைய

b)

எவனுடைய

c)

எஜமானனுடைய

d)

எளியவனுடைய

10.

நீர் எங்களுக்காகக் கர்த்தரிடத்தில் ______________;

a)

நினைப்பூட்டும்

b)

பரிந்துபேசும்

c)

பேசும்

d)

விசாரியும்