wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி ஆண்டு 1

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

மருந்தைச் சிறு குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்

a)

சரி

b)

தவறு

2.

உன் வீட்டில் உள்ள மருந்துகளைப் பாதுகாப்பான இடத்தில் வைப்பதால் ஆபத்து ஏற்படும்.

a)

சரி

b)

தவறு

3.

மருந்துகளைக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம்.

a)

சரி

b)

தவறு

4.

மருந்தைப் பாதுகாப்பாக வைப்பதால் அதன் வண்ணம், சுவை, வாசம், தோற்றம் மாறாது.

a)

சரி

b)

தவறு

5.

மருந்துகளை முதலுதவிப் பெட்டியில் வைக்கவும்

a)

சரி

b)

தவறு