NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅறிவியல் அறையின் விதிமுறைகள் ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date

Free Printable Worksheets
NEW
Font size
Worksheetsஅறிவியல் அறையில் மாணவர்கள் ஆசிரியர் அனுமதியுடன் செயல்பட வேண்டும்.
பிழை
சரி
அறிவியல் அறையில் உணவு உண்ணலாம்.
சரி
பிழை
அறிவியல் கருவிகளை வெளியே எடுத்துச் செல்லலாம்.
சரி
பிழை
ஆசிரியர் கட்டளைக்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
சரி
பிழை
அரட்டை அடித்தல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல் மிகவும் அவசியம்.
பிழை
சரி
அரட்டை அடித்தல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல் மிகவும் அவசியம்.
பிழை
சரி
அறிவியல் அறையைச் சுத்தம் செய்ய வேண்டும்.
பிழை
சரி
கண்ட இடங்களில் குப்பைகள் போடலாம்.
சரி
பிழை
விபத்து ஏற்பட்டால் உடனடியாக ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்.
சரி
பிழை
அறிவியல் அறைக்கு வரிசையாக செல்ல வேண்டும்.
சரி
பிழை
7 questions
புதிய ஆத்திசூடி ஆண்டு 2
Worksheet
•
2nd Grade
6 questions
வாக்கியத்திற்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க
Worksheet
•
2nd - 3rd Grade
6 questions
இணைமொழி
Worksheet
•
2nd - 3rd Grade
10 questions
முதலுதவி
Worksheet
•
KG - 6th Grade
10 questions
ஆத்திசூடி
Worksheet
•
1st - 2nd Grade
15 questions
அலகு 3 : மீள்பார்வை
Worksheet
•
1st - 5th Grade
10 questions
தமிழ் மொழி
Worksheet
•
KG - Professional Dev...
10 questions
tamil
Worksheet
•
2nd Grade