Font size
Worksheets17-06-2021 IBQ யோபு 40:1 to சங் 4:7
Total questions: 10
Worksheet time: 7mins
என்னைக் கேளும், அப்பொழுது __________ உமக்குச் சுதந்தரமாகவும், _________ எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
இடத்தின்
வீடுகளை
பூமியின்
ஜாதிகளை
கர்த்தருடைய __________ பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய __________ தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
ஆலயத்தில்
சத்தத்தில்
வேதத்தில்
வேதத்தில்
தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும் போய், ________ தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்;
லிவியாதான்
எலிகூ
யோபு
கர்த்தர்
தேவரீர் __________ செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது _________ என்பதை அறிந்திருக்கிறேன்.
நிறைவேறும்
புதியவைகளை
சகலத்தையும்
தடைபடாது
அதின் கீழாகக் கூர்மையான ________ கிடந்தாலும், அது _________மேல் ஓடுகிறதுபோலக் கருக்கான அவைகளின்மேலும் ஓடும்.
முள்ளின்
பாறை
சேற்றின்
கற்கள்
முத்திரைப் பதிப்புப்போல அழுத்தங்கொண்டு அடர்த்தியாயிருக்கிற அதின் _________ அரணிப்பு மகா சிறப்பாயிருக்கிறது.
தூண்களின்
கற்களின்
பற்களின்
பரிசைகளின்
ஒரு ________ விளையாடுகிறதுபோல், நீ அதனோடே விளையாடி, அதை நீ உன் பெண் மக்களண்டையிலே _________வைப்பாயோ?
கூட்டி
கழுதையோடே
குருவியோடே
கட்டி
அது தேவனுடைய ______ பிரதானமான ஒரு கிரியை, அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு _________ கொடுத்தார்.
வல்லமையும்
சிருஷ்டிப்பில்
பட்டயத்தையும்
கிரியைகளில்
நீ அவர்களை ஏகமாய்ப் _________ புதைத்து, அவர்கள் _______ அந்தரங்கத்திலே கட்டிப்போடு.
கால்களை
மண்ணிலே
முகங்களை
புழுதியிலே
இதோ, நான் _________; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்;
ஞானி
பெரியவன்
உத்தமன்
நீசன்
