Worksheetsஅறிவியல் ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இனிப்பாக இருக்கும்.
a)
கொய்யா
b)
எழுமிச்சை
c)
மாங்காய்
2.
ரோஜா முள் காலில்
a)
கடிக்கும்
b)
குத்தும்
c)
முட்டும்
3.
மல்லிகை வீசும்
a)
நாற்றம்
b)
மணம்
c)
புகைக்கும்
4.
சேவல் வேகமாக
a)
கூவும்
b)
கத்தும்
c)
குரைக்கும்
5.
கரும்பு இலை
a)
கீழ்க்கோடு நரம்பு
b)
கிழைப்பின்னல் நரம்பு
c)
நேர்க்கோட்டு நரம்பு
6.
பூக்கும் தாவரம்
a)
பெரணி
b)
காளான்
c)
வாழை மரம்
7.
மென்தண்டு தாவரம்
a)
மா மரம்
b)
அரச மரம்
c)
தென்னை மரம்
8.
சோளச் செடி
a)
ஆணி வேர்
b)
குட்டை வேர்
c)
சல்லி வேர்
9.
தாவரம் உணவு தயாரிக்கிறது
a)
ஒளிச்சேர்க்கை
b)
மண்சேர்க்கை
c)
இடம்சேர்க்கை
10.
தாவரங்கள் நீரை ஈர்க்க உதவும்
a)
பூ
b)
இலை
c)
வேர்
100 %
